முக்கிய செய்திகள்
ஆஸ்திரேலியாவில் இருந்து இலங்கை வந்த விமானத்தில் உயிரிழந்த பயணி
ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். திடீரென சுகவீனமடைந்து குறித்த நபர் விமானத்திலேயே உயிரிழந்துள்ளார். மெல்பேர்னிலிருந்து நேற்று...