முக்கிய செய்திகள்
உக்ரைனில் மீண்டும் பரபரப்பு – ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் நால்வர் பலி
உக்ரைனில் ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், பலர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைனின் கட்டுப்பாட்டிலுள்ள Kramatorsk நகர மையத்தில் இந்த...