காதலியை கட்டையால் அடித்து கொன்ற காதலன்
காதலியை கட்டையால் அடித்து கொன்ற காதலன் இன்று (05) பல்லேகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரிமத்தலாவ பகுதியைச் சேர்ந்த முப்பத்தைந்து வயதுடைய ஒருவரே தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
காதலிக்கு வேறு காதலர்கள் உள்ளனர் என்ற சந்தேகம் காரணமாக இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டமையே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
(Visited 6 times, 1 visits today)