இலங்கை
செய்தி
கொழும்பு வந்தடைந்த இந்தோனேசிய கடற்படைக் கப்பல்
இந்தோனேசிய கடற்படைக் கப்பலான “KRI BUNG TOMO – 357” கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இலங்கை கடற்படை கடற்படை மரபுகளுக்கு இணங்க வருகை தரும் கப்பலை வரவேற்றதாக...