இலங்கை செய்தி

உங்களுடன் இணைந்து விழுமியங்களைப் பாதுகாப்போம்!’ ஜனாதிபதி அநுரவுக்கு நாமல் வாழ்த்து!

பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றியீட்டியதற்காக தேசிய மக்கள் சக்திக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனது X கணக்கில்...
  • BY
  • November 17, 2024
  • 0 Comment
இலங்கை செய்தி

துப்புரவு தொழிலாளியை அச்சுறுத்தி 415 ரூபாவை கொள்ளையிட்ட 6 மாணவர்கள் கைது

பாணந்துறை கடற்கரை துப்புரவு பணியாளர் ஒருவரின் பணத்தைக் கொள்ளையடித்த குற்றச்சாட்டில் பாடசாலை மாணவர்கள் 6 பேரை கைது செய்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர். மொரட்டுவ பிரதேசத்தில்...
  • BY
  • November 17, 2024
  • 0 Comment
இலங்கை செய்தி

புதிய ஜனநாயக முன்னணி சிலிண்டர் சின்ன தேசியப்பட்டியல் எம்பிக்களாக ரவியும், தினேசும்

புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களாக முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோரை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த முன்னணியிலிருந்து...
  • BY
  • November 17, 2024
  • 0 Comment
செய்தி

2024ல் 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரை தூக்கிலிட்ட சவுதி

சவூதி அரேபியா இந்த ஆண்டு 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றியுள்ளது. இது முன் எப்போதும் இல்லாத கூர்மையான அதிகரிப்பு என்று ஒரு உரிமைக் குழு தெரிவித்துள்ளது....
  • BY
  • November 17, 2024
  • 0 Comment
இலங்கை செய்தி

பெரியமடு கொமான்டோ ராணுவ பயிற்சி முகாமில் 500 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள்...

மன்னார்-யாழ் பிரதான வீதி பெரியமடு கொமான்டோ ராணுவ பயிற்சி முகாமில் 500 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. குறித்த பயிற்சி முகாமில் பயிற்சி...
  • BY
  • November 17, 2024
  • 0 Comment
இலங்கை செய்தி

புதிய சபாநாயகர் பிமல் ரத்நாயக்க: சபை முதல்வர் விஜித ஹேரத்

பத்தாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்கவை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. பிமல் ரத்நாயக்க தேசிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியலை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்க...
  • BY
  • November 17, 2024
  • 0 Comment
செய்தி

SLvsNZ – இலங்கை அணிக்கு 210 ஓட்டங்கள் இலக்கு

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே பல்லேகலை மைதானத்தில் 2ஆவது ஒருநாள் போட்டி இடம்பெற்று வருகிறது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில்...
  • BY
  • November 17, 2024
  • 0 Comment
செய்தி

அணு ஆயுதங்களை மனிதர்கள் கட்டுப்படுத்த வேண்டும், AI அல்ல ; அமெரிக்கா-சீனா இணக்கம்

அணுவாயுதப் பயன்பாடு குறித்த முடிவுகளை மனித இனமே எடுக்க வேண்டும் என்றும் ஏஐ (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவுக்கு அதில் இடமில்லை என்றும் அதிபர் ஜோ பைடனும்...
  • BY
  • November 17, 2024
  • 0 Comment
செய்தி

உக்ரைனின் உள்கட்டமைப்பு மீது ரஷ்யா கடும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்!

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் இன்று 990வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா...
  • BY
  • November 17, 2024
  • 0 Comment
செய்தி

மணிப்பூரில் அதிகரித்துள்ள பதற்றம்; முதல்வர்,அமைச்சர் வீடுகளுக்குத் தீ வைப்பு

வடகிழக்கு இந்திய மாநிலமான மணிப்பூரில் மைத்தேயி மற்றும் குக்கி இன மக்களுக்கு இடையே ஈராண்டுகளாக மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.அந்த மோதல்களில் 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர்...
  • BY
  • November 17, 2024
  • 0 Comment