பிரிக்ஸ் கூட்டணியில் இலங்கை சேர்க்கப்படுமா? – கைக்கொடுக்கும் சீனா!
எதிர்காலத்தில் இலங்கை பிரிக்ஸ் கூட்டணியில் சேர உதவத் தயாராக உள்ள நாடுகளில் சீனாவும் ஒன்று என்று இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது, கடந்த ஆண்டு அக்டோபரில் ரஷ்யாவின் கசானில் நடந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டில், இலங்கை, இந்தக் கூட்டமைப்பில் சேருவதற்கான தனது கோரிக்கையை பதிவு செய்தது. இருப்பினும், பிரிக்ஸ் தற்போது விரிவாக்கத் திட்டம் இல்லாததால், இலங்கையின் விண்ணப்பம் பின்னர் பரிசீலிக்கப்படும். முன்னதாக, எதிர்காலத்தில் இலங்கை பிரிக்ஸில் சேர ரஷ்யா ஆதரவளித்தது. அதன் பிறகு, புதிய உறுப்பினர்கள் […]