பூரன் அதிரடி – லக்னோ அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
ஐதராபாத்தில் இன்று மாலை 58-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டகாரர்களாக அபிஷேக் சர்மா, அன்மோல்பிரீத் சிங் ஆகியோர் களம் இறங்கினர். அபிஷேக் சர்மா 7 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் முறையில் அவுட் ஆனார். அடுத்து வந்த ராகுல் திரிபாதி அதிரடியாக விளையாடி 20 ரன்களை குவித்தார். அடுத்து வந்த அன்மோல்பிரீத் சிங் 36, […]