இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர் நிறுத்தம் அறிவிப்பு!
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே மோதல் போக்கு நீடித்த நிலையில், போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே சமீபகாலமாக மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. இதற்கிடையே பாலஸ்தீனிய ஆயுத குழுவின் தலைவர் காதர் அதானென் கடந்த 2ஆம் திகதி இஸ்ரேல் சிறையில் உயிரிழந்தார். இதையடுத்து காசா முனையில் இருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் ஆயுதக் குழுவை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 30 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து கடுமையான மோதல் போக்கு நீடித்த […]