இளைஞர்களுக்கான கிரிக்கெட் போட்டியினை அமைச்சர் தா.மோ. அன்பரசன் துவக்கி வைத்தார்
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த நெய்குப்பி ஊராட்சியில் ஊராட்சி கழக செயலாளர் என் என் கதிரவன் ஏற்பாட்டில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் 70 வது பிறந்த நாளை தொடர்ந்து இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மாபெரும் கிரிக்கெட் போட்டி துவக்க விழா ஒன்றிய செயலாளர் வீ தமிழ்மணி தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்துகொண்டு கிரிக்கெட் போட்டியை டாஸ் போட்டு போட்டியை […]