ஆசியா

பாக்கிஸ்தானில் பிரதமரின் வீட்டை சேதப்படுத்திய இம்ரான் கான் ஆதரவாளர்கள்

  • May 11, 2023
  • 0 Comments

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் (70) நேற்று முந்தினம் கைது செய்யப்பட்டார். ஊழல் வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு வந்தபோது, அவரை பாகிஸ்தான் துணை ராணுவ ரேஞ்சர்கள் சுற்றிவளைத்து அதிரடியாக கைது செய்தனர். இம்ரான்கான் செய்யப்பட்டதை அறிந்த அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் பாகிஸ்தானில் பதற்றமான நிலை உருவாகி உள்ளது. இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், […]

பொழுதுபோக்கு

பொன்னியின் செல்வன் வந்த சுவடே தெரியாத அளவுக்கு படத்தை எடுக்க உள்ளார் ராஜமவுலி

  • May 11, 2023
  • 0 Comments

பொன்னியின் செல்வன் 2 படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சூழலில் ராஜமவுலி மாஸ்டர் பிளான் ஒன்று போட்டுள்ளார். பொன்னியின் செல்வன் வந்த சுவடே தெரியாத அளவுக்கு பிரம்மாண்ட படத்தை இறக்க இருக்கிறார். அதாவது மகாபாரதம் கதையை ராஜமவுலி படமாக எடுக்க இருக்கிறாராம். மகாபாரதம் பல தொலைக்காட்சிகளில் தொடராக ஒளிபரப்பு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் ராஜமவுலி தனது கற்பனையில் மகாபாரத கதையை எடுக்க இருக்கிறாராம். ஆனாலும் கதையில் எந்த மாற்றமும் இருக்காது என்றும், கதாபாத்திரங்களை மட்டுமே […]

இந்தியா

கேரளா பெண் மருத்துவர் கொலை; பிரேத பரிசோதனையில் வெளிவந்த உண்மைகள்!

  • May 11, 2023
  • 0 Comments

கேரளாவில் இறுதியாண்டு படிக்கும் மருத்துவ மாணவி ஒருவர், விசாரணை கைதியால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொட்டக்கார பகுதியை சேர்ந்தவர் சந்தீப், மதுவுக்கு அடிமையான இவர் அயலவர்களுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.இரு தினங்களுக்கு முன்னர் வழக்கம் போல் சண்டை ஏற்பட, உடனடியாக பொலிஸில் புகார் கொடுத்துள்ளனர். பொலிஸார் வந்து சந்தீப்பை விசாரணைக்காக பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர், அங்கிருந்து மருத்துவ பரிசோதனைக்காக கொட்டாரக்கார தாலுகா தலைமை மருத்துவமனைக்கு போலிஸ் அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர்.அங்கு […]

பொழுதுபோக்கு

உள்ளாடையின்றி சென்ற ஷோபனா! கட்டிப்பிடிக்கும் போது ஷாக் ஆன ரஜினி! ஓபன் டாக்

  • May 11, 2023
  • 0 Comments

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஷோபனா நடிப்பில் வெளியான, சிவா படத்தில் நடந்த சம்பவம் ஒன்றை ஷோபனா பகிர்ந்துள்ளார். சிவா படத்தில் ஷோபனா மற்றும் ரஜினி நடித்து வந்த போது ஒரு பாடல் காட்சியை மழையில் எடுக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஆனால் இந்த விஷயம் ஷோபனாவுக்கு சொல்லவில்லையாம். அன்று ஷோபனாவிடம் உதவியாளர் வெள்ளை நிற சேலையை கொடுத்துள்ளார். இதை பார்த்த ஷோபனா அதிர்ச்சி அடைந்தாராம். ஏனெனில் அப்போது அந்த ஆடைக்கு தகுந்த உள்ளாடைகள் ஷோபனா கொண்டுவரவில்லையாம். கடைசியில் ஷோபனா […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய மக்களுக்கு கிடைக்கவுள்ள கொடுப்பனவு தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

  • May 11, 2023
  • 0 Comments

மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் வசிப்பவர்கள் பெற வேண்டிய 150 மில்லியன் டொலர்கள் மாநில அரசிடம் இருப்பது தெரியவந்துள்ளது. வாகன உரிமக் கட்டணம் திரும்பப்பெறுதல் – இதர பில் கட்டணங்கள் – வீட்டு வாடகைத் திரும்பப்பெறுதல் ஆகியவை இதில் அடங்கும். உயிரிழந்த நபர்களின் சொத்துக்களை விற்பனை செய்த பின்னர் பெற வேண்டிய அதிகளவான பணம் மக்களுக்கு கிடைக்கப்பெறவில்லை என கூறப்படுகிறது. சிலர் பெற்றுக்கொள்ளும் பணத்தில் 09 இலட்சம் 07 இலட்சம் டொலர்கள் போன்ற அதிக பெறுமதியான பணமும் இருப்பதாக […]

வட அமெரிக்கா

கடவுச்சீட்டு தொடர்பில் கனேடிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள புதிய அறிவுறுத்தல்

  • May 11, 2023
  • 0 Comments

கனேடிய மக்கள் தங்கள் கடவுச்சீட்டுகளை புதுப்பிக்க இனி வரிசையில் காத்திருக்கும் நிலை இருக்காது என தொடர்புடைய அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் இருந்து கனேடிய மக்கள் இணைய மூடாக தங்கள் கடவுச்சீட்டுகளை புதுப்பித்துக் கொள்ளலாம்.புகைப்படம் உள்ளிட்ட உரிய ஆவணங்களை பாதுகாப்பான அரசாங்க இணைய பக்கமூடாக தரவேற்றம் செய்து கொள்ளலாம் எனவும் குடிவரவு அமைச்சர் சீன் பிரேசர் தெரிவித்தார். புதுப்பிக்கப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் வண்ணமயமான புதிய பக்கங்கள் உள்ளடக்கிய கனடாவின் […]

கருத்து & பகுப்பாய்வு

ஜெர்மனியில் ஒரு குடியிருப்பை எவ்வாறு கண்டுபிடிப்பது?

  • May 11, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் ஒரு குடியிருப்பைக் கண்டுபிடிக்க நீங்கள் தொடங்கலாம் இம்மோ ஸ்கவுட்24, ஈபே க்ளீனன்ஸீஜென், அல்லது போன்ற ஒரு FB குழு மியூனிக் குடியிருப்புகள் வாடகைக்கு. ஜெர்மனியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பைக் கண்டுபிடிக்க ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. அவை இணையதளங்கள், பேஸ்புக் குழுக்கள் அல்லது விளம்பரங்கள். ஒரு முழு குடியிருப்பை வாடகைக்கு எடுப்பதை விட பகிரப்பட்ட குடியிருப்பில் வாழ்வது மலிவானது. ஜெர்மனியில் ஒரு குடியிருப்பை எப்படி வாடகைக்கு எடுப்பது என்பது நீங்கள் ஜெர்மனியில் வசிப்பவராக இருந்தாலும் அல்லது புதிய […]

உலகம்

WhatsAppயை நம்ப முடியாது – பரபரப்பை ஏற்படுத்தி எலான் மஸ்க்

  • May 11, 2023
  • 0 Comments

WhatsAppயை நம்ப முடியாது என்று டுவிட்டரின் உரிமையாளர் எலான் மஸ்க் சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் ஆன்ட்ராய்டு போன் வைத்திருக்கும் பலரும் வாட்ஸ்-அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், பயனர் ஒருவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் “நான் தூங்கிக்கொண்டு காலை 6 மணிக்கு எழுந்து பார்த்தபோது எனது கையடக்க தொலைபேசியின் WhatsAppயை பின்னணியில் மைக்ரோஃபோனைப் பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. இதற்கான ஸ்கிரீன் ஷாட்டையும் அவர் வெளியீட்டு கேள்வி எழுப்பி இருந்தார். இதனையடுத்து, எலான் மஸ்க் பயனரின் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் மருத்துவரின் அதிர்ச்சி செயல் அம்பலம்

  • May 11, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் இருதயவியல் மருத்துவர் (cardiology specialist) ஒருவர் கைது செய்யப்பட்டார் பேர்லின் அரச சட்டவாளர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்ட 55 வயதான நபர், தீவிர நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு தெரிந்தே அதிக அளவு மயக்க மருந்தை வழங்கியதாக சந்தேகிக்கப்படுகிறது. இதுவரை 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டிலிருந்து இரண்டு நிகழ்வுகளில் பயன்படுத்தப்பட்ட டோஸ்கள் மிக அதிகமாக இருந்ததால் தீவிர சிகிச்சை நோயாளிகள் இறந்ததாக அறியப்பட்டுள்ளது. மருத்துவமனை தரப்பில் இருந்து வந்த முறைப்பாட்டின் […]

பொழுதுபோக்கு

கமல் பேசவில்லை என்று கூறி அழுத மனோபாலா

  • May 11, 2023
  • 0 Comments

பிரபல நடிகை சுஹாசினி மனோபாலா பற்றி தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர், கமல் ஹாசன் மூலமாக தான் மனோபாலா சினிமாவில் அறிமுகமானார். இவர்கள் இருவரும் சிறிது காலம் பேசிக்கொள்ளவில்லை. மேலும் மனோபாலா இருக்கும் இடத்திற்கே கமல் ஹாசன் போக மாட்டார். ஒரு நாள் மனோபாலா வந்து, ” உன்னுடைய சித்தப்பா எல்லாரிடமும் பேசுகிறார்.ஆனால் சில என்னுடன் மட்டும் பேசமாட்டார் என்று அழுததாக நடிகை சுஹாசினி கூறியுள்ளார்.

Skip to content