வெறும் துண்டோடு பொலிஸ் நிலையம் வந்த சிறுவன்!
இந்திய மாநிலம் ஆந்திராவில் சிறுவன் ஒருவன் சட்டை ஏதும் அணியாமல், தனது மாற்றாந்தாய் மீது புகார் அளிக்க வந்த சம்பவம் பேசு பொருளாகியுள்ளது. ஆந்திர மாநிலம் கோட்டபேட் பகுதியை சேர்ந்த தினேஷ் என்ற சிறுவன், சட்டை ஏதும் அணியாமல் அருகிலிருந்த காவல் நிலையத்திற்கு வந்துள்ளார்.அப்போது அங்கிருந்த பொலிஸார் சிறுவனிடம் விசாரிக்கும் போது, தனது தாய் தனக்கு பிடித்த சட்டையை போட விடாமல் தடுத்ததாகவும், அதனை எதிர்த்து கேட்டதற்காக தன்னை அடித்து சித்திரவதை செய்ததாகவும் புகார் அளித்துள்ளார். சிறுவனின் […]