உலகம்

உலகின் முதல்நிலை செல்வந்தராக எலான் மஸ்க் தெரிவு!

  • June 1, 2023
  • 0 Comments

எலோன் மஸ்க் உலகப் பணக்காரர்கள் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். புளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ்,   உலகின் 500 பணக்காரர்களின் தினசரி தரவரிசையை வெளியிட்டது. இதன் மதிப்பீட்டின் படி,  ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளரும்,  டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸக், $192 பில்லியன்  சொத்துமதிப்புடன்  முதலிடத்தை பிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. இவருக்கு அடுத்தப்படியாக  187 பில்லியன் டாலர் மதிப்புடைய ஆடம்பரப் பொருட்கள் நிறுவனமான LVMH இன் தலைமை நிர்வாக அதிகாரி  பிரெஞ்சு பில்லியனர் பெர்னார்ட் அர்னால்ட் […]

இந்தியா

வாக்குவாதம் முற்றியதால் மகளை கொடூரமாக வெட்டிக்கொன்ற தந்தை! (வீடியோ)

  • June 1, 2023
  • 0 Comments

இந்திய மாநிலம் குஜராத்தில் பெற்ற மகளை 25 முறை கத்தியால் குத்திக்கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்தவர் ராமானுஜ் சாஹூ (45). இவரது மனைவி ரேகா, சந்தா. கடந்த 18ம் திகதி அன்று இரவு, ராமானுஜ் சாஹூவுக்கும் அவரது மகள் சந்தாவுக்கு இடையே மொட்டை மாடியில் தூங்குவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஆத்திரமடைந்த ராமானுஜ் வீட்டில் இருந்த கத்தி ஒன்றை எடுத்து மகளை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சந்தா […]

ஐரோப்பா

அங்காராவிற்கு செல்லும் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் : ஸ்வீடனுக்கு சாதகமாக அமையுமா?

  • June 1, 2023
  • 0 Comments

நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் அங்காராவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். எதிர்காலத்தில் ஸ்வீடனை நேட்டோவின் உறுப்பினராக்குவது குறித்து விவாதிப்பதற்காக அவருடைய இந்த விஜயம் அமைந்துள்ளதாக  கூறப்படுகிறது. துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனுக்கு நேட்டோவின் அனைத்து நலன்களுக்காகவும் ஸ்வீடன் குழுவில் சேர வேண்டும் என்று ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் செய்தி அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. “நேட்டோ விரிவாக்கத்திற்கு எதிராக மாஸ்கோவின் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்த முடியாது என்பதை  அனைத்து நட்பு நாடுகளும் ஒப்புக்கொள்கின்றன,” என்று அவர் மேலும் கூறினார். கடந்த வாரம் […]

இலங்கை

மெல்ல மெல்ல மீண்டு வரும் இலங்கை : பணவீக்கத்தில் ஏற்பட்ட மாற்றம்!

  • June 1, 2023
  • 0 Comments

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி  மே மாதத்தில் பணவீக்கம் 25.2 சதவீதமாக குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த சுட்டெண்ணின் படி  ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் 35.3 சதவீதமாக பதிவாகி இருந்தது. ஏப்ரல் மாதத்தில் 30.6 சதவீதமாக இருந்த உணவு வகை பணவீக்கம்  ஏப்ரலில் 21.5 சதவீதமாக குறைந்துள்ளது.

வட அமெரிக்கா

11 மாத குழந்தையை காரிலேயே விட்டுச்சென்ற பெற்றோர்..!

  • June 1, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் தேவாலய ஆராதனையில் பங்கேற்க சென்ற தம்பதி, தங்களது 11 மாதக் குழந்தையை காருக்குள் அதீத வெப்பம் தாங்காமல் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில், ஃப்ளோரிடா மாகாணத்தில் போதையில் இருந்த தம்பதியால் காரில் தனியாக விட்டுச் செல்லப்பட்ட 2 வயது குழந்தை வெப்பம் தாங்காமல் உயிரிழந்தது. இந்நிலையில், மவுண்ட் ஆஃப் ஆலிவ்ஸ் எவாஞ்சலிகல் பாப்டிஸ்ட் தேவாலயத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரில் மயக்கமுற்ற நிலையில் இருந்த குழந்தையை மீட்ட பொலிஸார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ‘hot […]

இலங்கை

இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பின் அளவு 3 பில்லியன் டொலர்களை கடந்துள்ளது!

  • June 1, 2023
  • 0 Comments

இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பின் அளவு 3 பில்லியன் டொலர்களை தாண்டியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதில் 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சமமான, சீனாவின் மக்கள் வங்கியின் இடமாற்று வசதியும்  உள்ளடகப்பட்டுள்ளது. உள்நாட்டு அந்நியச் செலாவணி சந்தையில் இருந்து கணிசமான அளவு அந்நியச் செலாவணியை உள்வாங்கியுள்ளதாக மத்திய வங்கி கூறியது, இதன் விளைவாக மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பில் நிலையான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. குறுகிய கால அரசாங்கப் பத்திரங்களுக்கான புதுப்பிக்கப்பட்ட வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விருப்பமும் சமீபத்திய […]

இலங்கை

இலங்கையின் இன்றைய நாணய மாற்று விகிதம்!

  • June 1, 2023
  • 0 Comments

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (01) மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது. அதன்படி, கொள்முதல் விலை  283.87 ருபாவாகவும், விற்பனை விலை  297.23. ரூபாவாகவும் பதிவாகியள்ளது. இதேவேளை இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி , 2023 மே 31 வரையான காலப்பகுதியில், அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு 22.9% அதிகரித்துள்ளது. ஏப்ரல் 2023 இல் வெளிப்புறத் துறையின் செயல்திறன் குறித்த அறிக்கையில், மத்திய வங்கி, 2023 […]

ஐரோப்பா

ஆலங்கட்டி மழையால் பாழான சுவிஸின் பிரபல சுவிஸ் சுற்றுலாத்தலம்

  • June 1, 2023
  • 0 Comments

சுவிஸ் மாகாணமொன்றில் பெய்த ஆலங்கட்டி மழை, பிரபல சுற்றுலாத்தலங்களை சேதப்படுத்தியுள்ள நிலையிலும், அவற்றைப் பார்வையிடும் மக்களுடைய ஆர்வம் சற்றும் குறைந்தாற்போலில்லை. சுவிட்சர்லாந்தில் செவ்வாய்க்கிழமை அடித்த புயலில் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில், Ticino மாகாணத்தின் Melide பகுதியில் அமைந்துள்ள பிரபல சுற்றுலாத்தலமும் ஒன்று. Melide பகுதியில், சுவிட்சர்லாந்திலுள்ள பல கட்டிடங்கள், நினைவிடங்கள் ஆகியவை தத்ரூபமாக பொம்மைகளாக செய்யப்பட்டு ஒரு miniature அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.மொத்தம் 129 கட்டிடங்கள் அங்கு சிறு பொம்மைகளாக காணப்படுகின்றன. அந்த குட்டி சுவிட்சர்லாந்தைக் காண்பதற்காக ஏராளமான மக்கள் […]

பொழுதுபோக்கு

KPY தீனா திடீர் திருமணம்!! குவியும் வாழ்த்துக்கள்… எப்படி இருக்காரு பாருங்க!

  • June 1, 2023
  • 0 Comments

கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான தீனா சினிமாவில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், இன்று காலை திருமணம் செய்துக் கொண்ட தீனாவின் திருமண புகைப்படங்களை கேபிஒய் சரத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தீனாவை வாழ்த்தி உள்ளார். பிராங்க் கால் செய்து போட்டியாளர்களையும் பிரபலங்களையும் பங்கமாக வச்சு செய்யும் தீனா மாப்பிள்ளை கோலத்தில் அப்படியே செம சாதுவாக இருக்கும் போட்டோக்கள் தீயாக பரவி வருகின்றன. கேபிஒய் […]

இலங்கை

இலங்கையில் அதிர்ச்சி – காதலியை குழிதோன்றி புதைத்த காதலன்

  • June 1, 2023
  • 0 Comments

மதவாச்சி பிரதேசத்தில் பெண் ஒருவரை புதைத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை கடந்த சில தினங்களாக காணவில்லை என தேடப்பட்டுள்ளார். அவரின் உறவினர்களால் அவரை காணவில்லை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காணாமல் போன பெண்ணின் காதலனிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கமைய குறித்த நபர் தனது காதலியான காணாமல் போன பெண்ணை அவரின் தோட்டத்தில் புதைத்துள்ளார் என கண்டறியப்பட்டுள்ளது. புதைக்கப்பட்ட பெண் மரணித்தமைக்கான காரணம் தொடர்பில் அறிவதற்கு விசாரணைகள் இடம்பெற்று […]

Skip to content