“மாவீரன்” திரைப்படம் குறித்து தரமான அப்டேட்!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்…
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துவரும் மாவீரன் திரைப்படம் குறித்து தரமான அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. மாவீரன் திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகிறது. இத்திரைப்படத்தை இயக்குநர் மடோனா அஷ்வின் இயக்கி வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், நடிகர் சுனில், இயக்குநர் மிஸ்கின், யோகி பாபு, சரிதா ஆகியோர் முக்கிய வேடங்க்ளில் நடித்துள்ளனர். கார்த்தி நடித்த விருமன் படத்தின் மூலம் சினிமாவில் நடிக்கவந்த அதிதி ஷங்கர், இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மாவீரன் […]