உள்நாட்டு கிளர்ச்சியை உருவாக்க மேற்கத்தைய நாடுகள் சதி ; அதிபர் புடின்
உள்நாட்டு கிளர்ச்சியை உருவாக்க மேற்கத்தைய நாடுகளின் சதியே வாக்னர் குழுவின் கிளர்ச்சி என ரஷ்ய அதிபர் புடின் குற்றம் சுமத்தியுள்ளார். ரஷ்யாவின் கூலிப்படை என்று அழைக்கப்படும் வாக்னர் குழு, உக்ரைன் படையினருக்கு எதிராக சண்டையிட்டு சில நகரங்களை கைப்பற்றியது. தங்களது படை மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும் இதனால் ரஷ்யாவில் கிளர்ச்சியை ஏற்படுத்த போவதாகவும் வாக்னர் குழு தலைவர் எவ்ஜெனி பிரிகோஷின் அறிவித்தார்.இதையடுத்து அப்படையின் 25 ஆயிரம் வீரர்கள் தலைநகர் மாஸ்கோவை நோக்கி சென்ற நிலையில் […]