“லியோ” படத்தில் நான் யார்? இரகசியத்தை உடைத்தார் மிஷ்கின்
இயக்குனராக இருந்து நடிகராக மாறிய மிஷ்கின், இரண்டு துறைகளிலும் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘லியோ’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சமீபத்திய ஊடக உரையாடலின் போது, மிஸ்கின் ‘லியோ’வில் தனது கதாபாத்திரம் பற்றி இரகசியத்தை கொட்டினார். மிஷ்கின் கேங்ஸ்டர் ஆக்ஷன் ரோலில் ‘லியோ’வில் ஒரு வில்லனாக நடிக்கிறார் மற்றும் நடிகர் விஜய் மீது கொண்ட பாசத்திற்காக படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளார். மிஷ்கின் நீண்ட வருடங்களுக்குப் பிறகு ‘லியோ’வில் விஜய்யுடன் திரை இடத்தைப் […]