மிகவும் துன்பகரமான நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்த இலங்கை!
மிகவும் துன்பகரமான நாடுகளின் பட்டியலில் இலங்கை 11 ஆவது இடத்தை பெற்றுள்ளது. பொருளாதார வல்லுனர் ஸ்டீவ் ஹான்கே தொகுத்த வருடாந்த அவல சுட்டெண் (HAMI) 2022 இல் இலங்கை மிகவும் துன்பகரமான நாடாக தரப்படுத்தப்பட்டுள்ளது. 157 நாடுகளை கொண்ட குறித்த பட்டியலில் இலங்கை 11 ஆவது இடத்தை பிடித்துள்ளதுடன், ஜிம்பாப்வே மிகவும் பரிதாபகரமான நாடு என தரப்படுத்தப்பட்டுள்ளது. ஜிம்பாப்வே, வெனிசுலா, சிரியா, லெபனான், சூடான், அர்ஜென்டினா, ஏமன், உக்ரைன், கியூபா மற்றும் துருக்கி ஆகிய 10 மிக […]