நடுக்கடலில் தத்தளித்த புலம்பெயர்ந்தோர் படகு- உதவச் சென்ற பிரான்ஸ் கடற்படைக்கு கிடைத்த அதிர்ச்சி
புலம்பெயர்வோர் படகொன்று நடுக்கடலில் சிக்கித்தவிப்பதை அறிந்து அவர்களுக்கு உதவி செய்யச் சென்ற பிரான்ஸ் எல்லை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு, எதிர் பாராத அதிர்ச்சி ஒன்றைக் கொடுத்தார்கள் அந்த படகிலிருந்த புலம்பெயர்வோர். நடுக்கடலில் சிறு படகொன்று சிக்கித் தவிப்பதாக பிரான்ஸ் கடற்படை கப்பல் ஒன்றிற்கு தகவல் கிடைத்துள்ளது.உடனே பிரான்ஸ் கடற்படையினர் அந்த இடத்திற்குச் சென்றிருக்கிறார்கள். அங்கு, ஒரு சிறு படகில் சுமார் 50 புலம்பெயர்வோர் இருந்துள்ளார்கள். அவர்களை மீட்க பிரான்ஸ் கடற்படை முயன்றுள்ளது. ஆனால், உதவச் சென்ற பிரான்ஸ் கடற்படையினருக்கு […]