ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்ற இலங்கை பெண் ஒருவர் உயிரிழப்பு!
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் உள்ள பானி யாஸ் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கைப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் மேலும் அறுவர் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார். குறித்த பெண் 2021 ஆம் ஆண்டு சுற்றுலா விசாவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குச் சென்றதாக அவர் கூறினார். இதேவேளை மலேசியாவில் அடுக்குமாடி கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக […]