உடலில் மச்சம் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன்.!
நெற்றியில் மச்சம் இருந்தால் என்ன பலன்? விருப்பம் போல வாழ்க்கையை அமைத்துக் கொள்ளக்கூடியவர்கள். அன்பான வாழ்க்கைத்துணை அமைய பெற்றவர்கள். ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் கொண்டவர்கள். ஆண்களுக்கு உள்ளங்கையில் மச்சம் இருந்தால் என்ன பலன்? சகலவிதமான சாஸ்திரங்களிலும் தேர்ச்சி பெற்றவராக இருப்பவர்கள். சிறுக சிறுக முன்னேறினாலும், நிலையான முன்னேற்றத்தை அடையக்கூடியவர்கள். வலது பக்க இடுப்பில் மச்சம் இருந்தால் என்ன பலன்.? எதிலும் நேர்மையாக செயல்படக்கூடியவர்கள். அமைதியான குணநலன்களை உடையவர்கள். முதுகில் மச்சம் இருந்தால் என்ன பலன்.? வலது […]