ஐரோப்பா செய்தி

அலெக்ஸி நவல்னிக்கு மேலும் 19 ஆண்டு சிறைத்தண்டனை

  • August 4, 2023
  • 0 Comments

சிறையில் உள்ள ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னிக்கு தீவிரவாத குற்றச்சாட்டில் மேலும் 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரசுத் தரப்பு 20 ஆண்டு சிறைத்தண்டனையை கோரியது, மேலும் அரசியல்வாதியே தான் நீண்ட, “ஸ்ராலினிச” காலத்தை எதிர்பார்ப்பதாகக் கூறினார். தீர்ப்பு அவரது ஐந்தாவது குற்றவியல் தண்டனையை குறித்தது; அவருக்கு வழங்கப்பட்ட மூன்று தண்டனைகளில் மிக நீண்ட தண்டனை இதுவாகும். நவல்னி தனது சிறைச் சீருடையுடன் நீதிபதி முன் ஆஜராகி, மற்றொரு பிரதிவாதியுடன் சிரித்துப் பேசினார். அவர் ஏற்கனவே […]

செய்தி

நீராவியடி பிள்ளையார் ஆலயம் ஆக்கிரமிப்பு! தமிழர்- சிங்களவர்களிடையே பிரச்சினையை ஏற்படுத்த முயற்சி – ரவிகரன் கருத்து

தமிழர், சிங்களவர்களிடையே பிரச்சினையை ஏற்படுத்தவே நீராவியடி பிள்ளையார் ஆலயம் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். . இன்று பழைய செம்மலை நீராவியடி ஆலய உற்சவத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார், பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவமானது இன்று இடம்பெற்றுள்ளது. அதிகளவான பக்தர்கள் கூடி வருகைதந்து எம்பெருமானுடைய ஆசீர்வாதத்தை வேண்டி சென்றார்கள். இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்று நான் முல்லைத்தீவினை சேர்ந்தவன் […]

செய்தி

சர்ச்சைக்குரிய பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பொங்கல் உற்சவம் ஆரம்பம்!

முல்லைத்தீவு – பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று (04.08.2023) காலை ஆரம்பமாகி சிறப்புற இடம்பெற்று வருகின்றது. இதன்போது பாரம்பரிய முறைப்படி கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்திலிருந்து மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு உற்சவம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. பிரதம குருவாக திருஞானசம்பந்த குருக்கள், ஆலயபூசகர் சிவபாதன் கணேசபுவன் ஆகியோர்களால் காலை 8 மணியளவில் விஷேட அபிஷேகம் நடைபெற்று தொடர்ந்து 11.30 மணியளவில் விநாயக பெருமானுக்கும் பரிவார மூர்திகளுக்கும் விஷேட பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து விபூதி பிரசாதம் […]

பொழுதுபோக்கு

டி.ஆர்.பி ரேட்டிங்கில் டாப் 5 இடத்தை பிரித்த சீரியல்கள்! கோட்டை விட்ட விஜய் டிவி

  • August 4, 2023
  • 0 Comments

ஒவ்வொரு வாரமும் ரசிகர்களால் அதிகம் விரும்பி பார்க்கப்படும் சீரியல் எது என்பது டிஆர்பி டேட்டிங் மூலம் கணிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வாரம் டாப் 5 இடங்களை கைப்பற்றியது சன்டிவி சீரியல்கள். கயல்: இந்த வாரம், வழக்கம் போல் முதலிடத்தை கைப்பற்றியுள்ளது ‘கயல்’ சீரியல். எழிலுக்கும் கயலுக்கும் திருமணம் நடக்குமா? என்கிற எதிர்பார்ப்போடு, ‘கயல்’ சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இந்த தொடர் இதுவரை எந்த சீரியலும் பெற்றிடாத அதிகபட்ச டிஆர்பி ரேட்டிங்கான 12. 48 புள்ளிகளுடன் […]

உலகம்

கருப்பைக்குள் செலுத்தப்பட்ட ஆசிட் ! வலியால் துடித்த பெண்

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தை சேர்ந்தவர் 33 வயதான கிறிஸ்டின்.குழந்தையின்மைக்காக சிகிச்சை எடுக்க முடிவு செய்துள்ளார்.. அதன்படி பரிசோதனைக்காக கடந்த ஆண்டு டிசம்பர் 19ஆம் திகதி Main Line fertility என்ற கருவுறுதல் சிகிச்சை மையத்திற்கு சென்றுளார் கிறிஸ்டின். அங்கு மருத்துவர் கிறிஸ்டினுக்கு (SHG) என்ற சிகிச்சை முறையை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்காக டியூப் ஒன்றை கர்ப்பப்பைக்குள் செலுத்தி அதன் மூலமாக மருந்தை உள்ளே செலுத்த ஆயத்தமாகி உள்ளார். அப்போது தவறுதலாக அந்த சிகிச்சைக்கு தேவையான […]

இலங்கை

கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு ஆசிரிய பயிலுனர்களை இணைத்துக் கொள்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 10ஆம் திகதி முதல் ஆசிரிய பயிலுனர்கள் தேசிய கல்வியற் கல்லூரிகளுக்கு உள்வாங்கப்படவுள்ளதாக அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த விடயம் தொடர்பில் தேசிய கல்வியியல் கல்லூரி பீடாதிபதிகளுக்கும் அறிவிக்க உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐரோப்பா

ரஷ்ய அரசு அதிகாரிகளுக்கு புடின் பிறப்பித்துள்ள அதிரடி தடை!

ரஷ்யாவில் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வெளிநாட்டு கார்களை பயன்படுத்த தடை விதித்து அதிபர் புடின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மாஸ்கோவில் தொழில் துறை மற்றும் தொழில் துறை நிறுவனங்களின் தலைவர்களுடன் புடின் நடத்திய ஆலோசனைக்கு பிறகு வெளிநாட்டு கார்களை பயன்படுத்த தடை விதிக்கும் அறிவிப்பினை அவர் வெளியிட்டுள்ளார். ரஷ்ய பிராண்டுகள், ரஷ்ய கார்கள் மற்றும் பிற ரஷ்ய பொருட்களை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புடின் தெரிவித்துள்ளார்.. இந்த நடவடிக்கை உள்நாட்டு கார் […]

இலங்கை

யாழில் பிரபல நகைக்கடை உரிமையாளரின் மனைவி ஹெரோயினுடன் கைது!

யாழ்ப்பாணத்தில் பிரபல நகைக்கடை ஒன்றின் உரிமையாளரின் மனைவி 80 மில்லி கிராம் ஹெரோயினுடன் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைக்கோட்டைப்பாசம் வீதி பகுதியில் நீண்டகாலமாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 36 வயதுடைய பெண் ஒருவர் யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இன்று (04) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 80 மில்லி கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட பொலிஸ் புலனாய்வு திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட பெண் […]

ஆஸ்திரேலியா

கணவனுக்கு காய்கறி சூப்பில் ஆப்பு வைத்து பழி தீர்த்த பெண்!

  • August 4, 2023
  • 0 Comments

அவுஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து பெண் ஒருவர் கணவரால் உடல் மற்றும் உணர்வு ரீதியான துஷ்பிரயோகத்திற்கு இரையாகி வந்த நிலையில், காய்கறி சூப் வைத்து கணவனை பழி தீர்த்துள்ளார்.குயின்ஸ்லாந்தை சேர்ந்த ஜூடித் ஆன் வென் என்பவரே தமது கணவரின் கொடுமையில் இருந்து தப்ப, சுமார் 50 மாத்திரைகளை சூப்பில் கலந்து கணவரை கொன்றவர். 69 வயதான ஜூடித் ஆன் வென் தற்போது கணவரை கொலை செய்த வழக்கில் சிறை தண்டனை அனுபவிக்க இருக்கிறார். இருப்பினும், கடந்த 3 ஆண்டுகள் அவர் […]

பொழுதுபோக்கு

“நான் தான் சூப்பர் ஸ்டார் என்று விஜய் சொன்னாரா?” பேரரசு சாட்டையடி

  • August 4, 2023
  • 0 Comments

இயக்குனரான பேரரசு, திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி போன்ற பல படங்களை இயக்கி பிரபலமானார். சமீபத்தி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் பேரரசு, நான் தான் சூப்பர் ஸ்டார் என்று விஜய் எப்போதாவது சொன்னாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவர் பேசியதாவது, “சூப்பர் ஸ்டார் பட்டம் ரஜினி சார் கேட்டு வாங்கியது இல்லை. தளபதி என்றால் விஜய், சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினி . இது மிகப்பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. இது விஜய் மற்றும் ரஜினி […]