இலங்கை

மன்னார் காணாமல் போன மாணவி கண்டுபிடிப்பு

  • May 20, 2023
  • 0 Comments

மன்னாரின் காணாமல் போன மாணவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பண்டாரவெளி, மணற்குளம் என்ற முகவரியில் வசிக்கும் ரிகாஷா (வயது- 15) என்ற மாணவி காணாமல் போயுள்ள நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (19) மாலை புத்தளத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக குறித்த மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார். மன்னார் – முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பண்டாரவெளி, மணற்குளம் என்ற முகவரியில் வசிக்கும் ரிகாஷா (வயது- 15) என்ற மாணவி வியாழக்கிழமை (18) காலையிலிருந்து காணவில்லை என தெரிவிக்கப்பட்டது. […]

செய்தி

காதல் தோல்வி – இலங்கை இளைஞன் எடுத்த விபரீத முடிவு

  • May 20, 2023
  • 0 Comments

நானு ஓயாவில் இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்துகொண்ட லபுகலை இளைஞன் தொடர்பில் நானு ஓயா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த சம்பம் நேற்று மாலை 7.30 அளவில் இடம்பெற்றுள்ளது. நானுஓயா பகுதில் குறித்த இளைஞன் மது அருந்திய நிலையில் தனக்கு காதல் தோல்வி ஏற்பட்டது தொடர்பில் அங்கு இருந்த சிலரிடம் பகிர்ந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இளைஞனின் சடலம் தற்போது நுவரெலியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை […]

ஆசியா

சிங்கப்பூரில் பயணிகளுக்கு பேரதிர்ச்சி கொடுத்த பேருந்து சாரதி

  • May 20, 2023
  • 0 Comments

சிங்கப்பூர் அதிவேக வீதியில் சாப்பிட்டுக்கொண்டும், போனைப் பயன்படுத்திக்கொண்டும் பேருந்து ஓட்டிய ஓட்டுநர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த மே 12 ஆம் திகதி இரவு 7.20 மணியளவில் நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இது குறித்த காட்சிகள் @painhub243b என்ற பயனரால் TikTok செயலியில் பதிவேற்றப்பட்டன. அந்த வீடியோவில், ஓட்டுநர் தனது இரு கைகளையும் வாகனத்தின் ஸ்டீயரிங்கில் இருந்து முழுவதுமாக எடுத்துவிட்டு எதோ சாப்பிடுகிறார். மேலும், ஓட்டுநர் ஒற்றைக்கையில் தனது போனை பார்ப்பது போலவும் அந்த […]

வாழ்வியல்

சருமத்திற்கு பொலிவை கூட்டும் பால் – மென்மையாக மாற்றலாம்

  • May 20, 2023
  • 0 Comments

மலாய், பாலேடு என்று சொல்லகூடிய பொருள்கள் தான் முகத்தை பால் போன்று மென்மையாக மாற்றி விடுகிறது. பால் க்ரீம் என்னும் பாலேடு அல்லது மலாய் என்பது வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளை கொண்டுள்ளது. இது உங்கள் சருமத்தை ஹைட்ரேட் செய்கின்றன கடலை மாவு போன்றே பாலேடும் சிறந்த மூலப்பொருள். இது சருமத்தை அழகுப்படுத்துவதற்கு பல காலமாகவே பயன்படுத்தபட்டு வருகின்றன. மலாய் இயற்கையான எக்ஸ்போலியேட்டர் ஆகும். இது சருமத்திலிருந்து இறந்த சரும செல்களை நீக்க கூடியது. இது […]

அறிவியல் & தொழில்நுட்பம்

பேஸ்புக் நிறுவனத்தின் புதிய முயற்சி – மார்க் வெளியிட்ட தகவல்

  • May 20, 2023
  • 0 Comments

பேஸ்புக் நிறுவனத்தின் புதிய முயற்சி குறித்து, மெட்டா நிறுவன தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் வெளியிட்டுள்ளார். மார்க் ஜுக்கர்பெர்க் பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில், மெட்டாவின் புதிய செயற்கை நுண்ணறிவு AI ஆராய்ச்சி, அதற்கான ஆய்வகங்கள், புதிய தரவு மையங்கள் பற்றிய விவரங்களைப் பகிர்ந்துள்ளார். மெட்டாவின் நிறுவனத்தின் முக்கிய அதிகாரி அலெக்சிஸ் பிஜோர்லின் கூறுகையில், AI தொழில்நுட்ப பயன்பாடுகளை உருவாக்குவது முதலீடு அதிகம் என்றாலும், சிஎன்பிசி அறிக்கையின்படி, மேம்பட்ட செயல்திறன் படி முதலீட்டை நியாயப்படுத்துகிறது என்று நிறுவனம் நம்புகிறது. இந்த […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் அரசாங்கத்தை நடத்தி செல்ல முடியாத நிலை – எடுக்கப்படவுள்ள முக்கிய தீர்மானம்

  • May 20, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் கடன் உச்சவரம்பை அதிகரிக்கும் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ஜனநாயகக் கட்சியின் பைடன் நிர்வாகத்துக்கும் குடியரசுக் கட்சியின் மக்களவைக்கும் இடையே இன்னமும் கடுமையான கருத்து வேறுபாடுகள் இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. கடனைக் குறைப்பதற்கு அமெரிக்க அரசாங்கம் செலவைக் குறைக்க வேண்டும் என்று எதிர்தரப்புக் குடியரசுக் கட்சி சொல்கிறது. தற்போது அமெரிக்கக் கடன்வரம்பு 31 டிரில்லியன் டொலராக இருக்கிறது. அந்த வரம்பை உயர்த்தாவிட்டால் அரசாங்கத்தை நடத்துவதற்குப் பணம் இருக்காது. அரசாங்கத்தின் செலவைப் பெரிய அளவில் குறைக்க […]

இலங்கை

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

  • May 20, 2023
  • 0 Comments

பொரள்ளை, லெஸ்லி ரணகல மாவத்தை பகுதியில் தொடருந்து கடவைக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (20) காலை மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை பிறிதொரு சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், குறித்த நபர் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். உயிரிழந்தவர் 53 வயது மதிக்கத்தக்கவர் எனவும், களனி […]

ஐரோப்பா

ஜெர்மனியில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த திட்டம்

  • May 20, 2023
  • 0 Comments

ஜெர்மனியின் பேர்லின் 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது குறித்து கற்பனை செய்ய முடியும் என அந்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சர் நான்சி ஃபேசர் தெரிவித்துள்ளார். 1936ஆம் ஆண்டு பேர்லின்’ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று 100 வருடங்கள் பூர்த்தியாகும் வேளையில் மீண்டும் அங்கு கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது குறித்து ஆராயப்படுகிறது. 1936 ஆம் ஆண்டின் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு விழா பேர்லின் நகரில் நடைபெற்றது. அவ்வருட குளிர்கால ஒலிம்பிக் விழாவும் ஜேர்மனியின், ஜேர்மிஷ் பார்டேன்கேர்சென் நகரில் நடைபெற்றன. […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் அதிர்ஷ்டக் குலுக்கில் வென்ற நபருக்கு கிடைத்த வாழ் நாள் அதிஷ்டம்!

  • May 20, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் Oregon மாநிலத்தைச் சேர்ந்த வாகன ஓட்டுநர் ஒருவருக்கு மிகப்பெரிய அதிஷ்டம் கிடைத்துள்ளது. ஒரு முறை அதிர்ஷ்டக் குலுக்கில் வென்ற அவருக்கு வாழ்நாள் முழுவதும் வாரத்துக்கு 1,000 டொலர் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Robin Riedel இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் வேலையிலிருந்து ஓய்வுபெற விரும்புவதாக குறிப்பிடப்படுகின்றது. அவர் 2001ஆம் ஆண்டிலிருந்து அதிர்ஷ்டக் குலுக்கில் தொடர்ந்து கலந்துகொண்டதாகக் கூறினார். ரிடலுக்கு ஓர் ஆண்டில் மொத்தம் 52,000 டொலர் கிடைக்கும். கட்டணங்களைச் செலுத்துவது, வீட்டைப் புதுப்பிப்பது, திருமண […]

உலகம்

மூன்றாவது முறையாக 6000 ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மெட்டா நிறுவனம்

  • May 20, 2023
  • 0 Comments

மூன்றாவது முறையாக 6000 ஊழியர்களை பண நீக்கம் செய்வதற்கு மெட்டா நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கொரோனா தொற்றால் கடும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டது. அதனால், பிரபல தொழில் நிறுவனங்கள் அனைத்தும் ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், மெட்டா நிறுவனமும் தீவிரம் காட்டி வருகிறது. அதில், முதல் கட்டமாக கடந்த நவம்பர் மாதம் சுமார் 11 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இரண்டாம் கட்டமாக கடந்த மாதம் நான்கு ஆயிரம் […]

You cannot copy content of this page

Skip to content