அறிவியல் & தொழில்நுட்பம்

iPhone அருகே தூங்க வேண்டாம்! பொது மக்களுக்கு ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை!

  • August 19, 2023
  • 0 Comments

சார்ஜ் ஏறிக்கொண்டிருக்கும் iPhone அருகே தூங்க வேண்டாம் என எச்சரிக்கை அறிக்கை ஒன்றை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. உலகிலேயே தலைசிறந்த டெக் நிறுவனமான ஆப்பிள் அவர்களின் சாதனத்தை சார்ஜ் செய்வது எப்படி? சாட் செய்யும் போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும்? என்பது குறித்து சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஐபோன் பயனர்கள் சரியான வழிமுறைகளைப் பின்பற்றவில்லை என்றால் விபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக அந்நிறுவனமே எச்சரித்துள்ளது. iPhone சாதனங்களை சார்ஜ் செய்யும்போது காற்றோட்டம் […]

அறிந்திருக்க வேண்டியவை

தூக்கத்தில் நடப்பவர்களுக்கு என்ன நடக்கும்…??

  • August 19, 2023
  • 0 Comments

தூக்கத்தில் நடக்கும் பழக்கம் துயில் நடை என்று சொல்வார்கள். தூங்கிக் கொண்டிருக்கும்போது படுக்கையில் இருந்து எழுந்து தன் உணர்வின்றி நடப்பது, பெரும்பாலும் தூங்க ஆரம்பித்த முதல் சில மணிகளிலேயே இது நடைபெறுகிறது. ஒவ்வொரு முறையும் இவர்கள் வெற்றுப்பார்வையுடன் சில சாதாரண காரியங்களைச் செய்வார்கள். இது ஒரு வகை மனநோயின் வெளிப்பாடாகவே வருகிறது. இது தூக்கத்தில் தோன்றும் கனவு நிலையில் சாத்தியப்படுகிறது. எப்படி? கனவு என்பது நம் ஆழ்மனதில் அடக்கி வைக்கப்பட்டிருக்கும் நிறைவேறா ஆசைகளின் வடிகாலாக அமைகிறதோ, அந்த […]

பொழுதுபோக்கு

டி.ஆர்.பி ரேட்டிங்கில் சற்றும் எதிர்பாராத மாற்றம்… டாப் 10 சீரியல்கள் இதோ…

  • August 19, 2023
  • 0 Comments

வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல் தற்போது இளைஞர்களும் சீரியல்களை பார்க்கத் துவங்கிவிட்டனர். அந்த அளவிற்கு திரைப்படங்களுக்கு நிகரான சீரியல்களை பிரபல சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு ஒளிபரப்பு செய்கின்றனர். அதில் எந்த சீரியல்களை ரசிகர்கள் அதிகம் விரும்பி பார்க்கின்றனர் என்பதை அந்த வார டிஆர்பி ரேட்டிங்கை வைத்துதெரிந்து கொள்ளலாம். 10-வது இடத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் கார்த்திகை தீபம் பிடித்திருக்கிறது. 9-வது இடம் சன் டிவியின் ஆனந்த ராகம் சீரியல் பிடித்துள்ளது. 8-வது இடத்திற்கு […]

உலகம்

உலகை அச்சுறுத்த தயாராகும் புதிய கெரோனா – WHO அவதானம்

  • August 19, 2023
  • 0 Comments

புதிய வகை கொரோனாவை கண்காணிக்கப்போவதாக உலகச் சுகாதார நிறுவனம், தெரிவித்துள்ளது. BA.2.86 என்றழைக்கப்படும் அது, பல வகைகளாக உருமாறாக்கூடும் என்பதால் கண்காணிக்கப்படுகிறது. இதுவரை உலக அளவில் குறைந்தது நால்வர் அந்த கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2021ஆம் ஆண்டு Omicron வகை கொரோனா தொற்றினால் உலகில் அதிகமானோருக்குக் கோவிட் நோய் ஏற்பட்டிருந்தது. அதேபோல இம்முறையும் பலர் பாதிக்கப்படலாமென நிபுணர்கள் அஞ்சுகின்றனர். BA.2.86 கொரோனா வகை, தற்போது பரவும் கொரோனா கொடியதா என்பதை இப்போதே உறுதியாகக் கூறமுடியாது என்று உலகச் […]

வட அமெரிக்கா

சீனா தொடர்பில் அமெரிக்கா விதித்த அதிரடி கட்டுப்பாடு!

  • August 19, 2023
  • 0 Comments

சீனாவுக்கான கட்டுப்பாடுகளை அமெரிக்கா அதிகரித்துள்ளது. அணுசக்தி பொருட்களை ஏற்றுமதி செய்வதற்காக இந்த கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுமுகின்றது. சீனா மீதான உளவு குற்றச்சாட்டுகள், மனித உரிமை மீறல்கள், அந்நாட்டின் தொழில்துறை கொள்கைகள், அமெரிக்கா மீதான ஏற்றுமதி தடைகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சீனாவில் உள்ள அணுமின் நிலையங்களில் பயன்படுத்துவதற்காக குறிப்பிட்ட வகை ஜெனரேட்டர்கள் மற்றும் கொள்கலன்களை ஏற்றுமதி செய்ய சிறப்பு உரிமங்களைப் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வர்த்தகத் துறையின் […]

இலங்கை

இலங்கையில் பல்கலைக்கழக மாணவன் மரணம் – பொலிஸார் சந்தேகம்

  • August 19, 2023
  • 0 Comments

தியகம தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர் விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். தவறி விழுந்தமையால் படுகாயமடைந்து ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் உயிரிழந்துள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். ரிகில்லகஸ்கட ரன் கெட்டிய வீதியில் வசித்து வந்த விக்கும் சுபஸ்வர விதான ஆராச்சி என்ற 25 வயதான மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவர் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பம் பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவர் என தெரியவந்துள்ளது. குறித்த மாணவனை நேற்று முன்தினம் காலை 10.20 […]

ஆப்பிரிக்கா உலகம்

எத்தியோப்பியாவில் பட்டினியால் 1,400 பேர் மரணம்

  • August 19, 2023
  • 0 Comments

எத்தியோப்பியாவின் வடக்கு டைக்ரே பகுதியில் பட்டினியால் 1,400 பேர் எத்தியோப்பியாவின்உயிரிழந்துள்ளனர். உணவுப் பொருட்கள் திருடப்பட்டதால், உதவி நிறுவனங்கள் உணவு வழங்குவதை நிறுத்தியதே இந்த மரணத்திற்கு முக்கியக் காரணமாகும். திருடப்பட்ட உணவு பொருட்கள் சந்தைகளில் உதவி நிறுவனங்களின் சின்னங்களுடன் காணப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய உணவு நிறுவனமான ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் சுமார் 4 மாதங்களுக்கு முன்பு உணவு உதவியை நிறுத்தியது. இதனால் இந்த எண்ணிக்கையில் பலி எண்ணிக்கை […]

இலங்கை

ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய நபர்

  • August 19, 2023
  • 0 Comments

சந்தேக நபர் நேற்று இரவு இந்தியாவின் மும்பைக்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UK 132 இல் பயணிப்பதற்காக வந்ததாக விமான நிலைய சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் தொடர்பில் சந்தேகமடைந்த இலங்கை சுங்க பிரிவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் அவரை சோதனையிட்டுள்ளனர். அங்கு சந்தேகநபரின் உடலில் மிகவும் நுட்பமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கம் அடங்கிய 3 பைகளை போதைப்பொருள் கட்டுப்பாட்டு திணைக்கள அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். குறித்த தங்கத்தின் மொத்த எடை 1.28 கிலோ எனவும் […]

ஆசியா

சிங்கப்பூரில் நண்பர் மீது லொரியை ஏற்றி இழுத்து சென்ற தமிழருக்கு நேர்ந்த கதி

  • August 19, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் கார் நிறுத்தும் இடத்தில் நண்பர் மீது லொரியை ஏற்றி இழுத்து சென்ற நபருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரதீப் ராமு என்பவருக்கு 21 மாதங்கள் 2 வாரச் சிறைத்தண்டனையும் 5,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது. அவர் 10 ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்டத் தடையும் விதிக்கப்பட்டது. சம்பவம் 2020ஆம் ஆண்டு மே 23ஆம் திகதி நடந்தது. அப்போது அதிரடித் திட்டம் நடப்பில் இருந்தது. அவசியமற்ற காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்ற விதி நடப்பில் இருந்தது. பிரதீப்பும் […]

இலங்கை

கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

  • August 19, 2023
  • 0 Comments

கொழும்பின் சில பகுதிகளில் இன்று காலை 08 மணி முதல் நாளை அதிகாலை 2 மணி வரை 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. மின்சார சபையின் பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக அம்பதலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு விநியோகிக்கப்படும் மின்சார விநியோகம் தடைப்படுதல் மற்றும் அத்தியாவசிய உள்ளக விஸ்தரிப்பு பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய கொழும்பு, தெஹிவளை, கல்கிசை, கோட்டே, கடுவலை நகரசபை பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ பிரதேச சபை பகுதிகள், கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச […]