உலகம்

தென் பசுபிக் பெருங்கடலின் அருகில் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

  • June 16, 2023
  • 0 Comments

தென் பசுபிக் பெருங்கடலின் அருகே உள்ள டோங்கா பகுதிக்கு அருகில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் 7.2 ரிக்டர் அளவில் பதிவாகியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டோங்காவின் தென்மேற்கு பகுதியில் 280 கி.மீ தொலைவில் 167.4 கி.மீ ஆழத்தில் குறித்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது. அதேபோல் அவுஸ்ரேலியாவிற்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்றும் […]

ஆசியா

பாக்கிஸ்தானில் தொகுப்பாளர்கள் இருவர் மீது பதியப்பட்ட தேசத்துரோக வழக்கு

  • June 16, 2023
  • 0 Comments

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 9ம் திகதியன்று நாடு முழுவதும் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பல இடங்களில் பொதுச்சொத்துகளை சேதப்படுத்துதல், அரசு அதிகாரிகளை தாக்குதல் போன்ற வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. போராட்டம் நடைபெற்று ஒரு மாதம் ஆன நிலையில் தற்போது அங்குள்ள ஆப்பாரா பொலிஸ் நிலையத்தில் சபீர் ஷாகிர் மற்றும் மொயீத் பிர்சாதா ஆகிய 2 பேர் மீது கலவரத்தை தூண்டுதல், தேசத்துரோகம் மற்றும் பயங்கரவாதத்தை […]

வட அமெரிக்கா

பேஸ்புக் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்து 50ஆயிரம் டொலர்கள் வென்ற பயனாளர்

  • June 16, 2023
  • 0 Comments

தனது பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டதை எதிர்த்து பயனாளர் தொடர்ந்த வழக்கில் ஒரு கோடியே 52 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க பேஸ்புக் நிறுவனத்திற்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் கொலம்பஸ் நகரை சேர்ந்தவர் ஜெசன் கிரவ்பொர்ட். வழக்கறிஞரான ஜெசனின் பேஸ்புக் கணக்கு கடந்த 2022ம் ஆண்டு முடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் கூறுகையில், நான் ஞாயிற்றுக்கிழமை காலை எழுந்து எனது செல்போனில் பேஸ்புக் பக்கத்தை திறந்தேன். ஆனால், எனது கணக்கு முடக்கப்பட்டுள்ளது. நான் தடை செய்யப்படுவதாக […]

இலங்கை

குருந்தி விகாரைக்கான காணி பகிர்ந்தளிக்கப்படவில்லை – சமன் ஏக்கநாயக்க!

  • June 16, 2023
  • 0 Comments

முல்லைத்தீவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க குருந்தி விகாரைக்கு சொந்தமான காணி அரச காணி எனவும் அதனை எவருக்கும் பகிர்ந்தளிப்பதற்கு தீர்மானிக்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் முல்லைத்தீவு குருந்தி விகாரைக்கு சொந்தமான காணிக்குள் தமிழ் மக்களைக் குடியேற்றப் போவதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மறுத்துள்ளார். ஹோமாகம பிரதேச செயலகத்தில் நேற்று (15.06) மாலை நடைபெற்ற புதிய கடவுச்சீட்டு விண்ணப்ப முறையை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே […]

அறிவியல் & தொழில்நுட்பம் ஐரோப்பா

விந்தணு மற்றும் முட்டை இல்லாமல் செயற்கை மனிதக்கரு உருவாக்கியுள்ளஆராய்ச்சியாளர்கள்

  • June 16, 2023
  • 0 Comments

முட்டை, விந்தணுக்கள் இல்லாமல் ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி செயற்கை மனித கருக்களை கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த கருவை சட்ட ரீதியில், 14 நாட்களில் ஆராய்ச்சியாளர்களால் உருவாக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆணின் விந்தணு, பெண்ணின் முட்டை இரண்டையும் எடுத்து சேர்த்து, இன்குபெட்டரில் வளர்த்து கருவானவுடன் குறிப்பிட்ட நாட்களுக்குப் பின்னர் பெண்ணின் கருப்பையில் வைக்கும் ஐ.வி.எப் எனப்படும் வெளிச் சோதனை கருவூட்டல் முறை தற்போது அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் பின்னணியிலேயே, […]

தமிழ்நாடு

காய்ச்சலுக்கு ஊசி போட்ட 4 வயது குழந்தை திடீர் மரணம்!

  • June 16, 2023
  • 0 Comments

தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் தவறான சிகிச்சையால் மரணமடைந்த 4 வயது குழந்தை. கடலூர் மாவட்டம், மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் பாஸ்கர் மற்றும் ராஜஸ்ரீ, இவர்களது 4 வயது மகள் திவ்யா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). திவ்யா காய்ச்சலால் அவதிப்பட, கடந்த 13ம் திகதி காடாம்புலியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில் நேற்றைய தினம் குழந்தைக்கு சிகிச்சைக்காக ஊசி போட்ட சிறிது நேரத்தில், உடலில் புண்கள் உருவாகி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையை அரசு மருத்துவமனைக்கு கொண்டு […]

ஆசியா வட அமெரிக்கா

வடகொரியாவுக்கு எதிராக நீர்மூழ்கிக் கப்பலை அனுப்பிய அமெரிக்கா

  • June 16, 2023
  • 0 Comments

அணுசக்தியில் இயங்கும் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலொன்று, தென் கொரியரின் பூசான் நகரை இன்று சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்கா அளித்த வாக்குறுதி வட கொரியாவின் அச்சுறுத்தல்களை முறியடிப்பதற்கு அமெரிக்கா அளித்த வாக்குறுதியை செயற்படுத்தும் நடவடிக்கை இது என தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.அதன்படி யூஎஸ்எஸ் மிச்சிகன் எனும் இந்நீர்மூழ்கிக் கப்பலே பூசான் நகரை சென்றடைந்துள்ளது, அமெரிக்காவின் இத்தகைய நீர்மூழ்கியொன்று கடந்த 6 ஆண்டுகளில் முதல் தடவையாக தென் கொரியாவுக்கு சென்றுள்ளது. வட கொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான உறவுகள் […]

அறிந்திருக்க வேண்டியவை

அல்பேனியாவில் மிகச் சிறிய குர்ஆன் கண்டுபிடிப்பு! பின்னணி தொடர்பில் வெளியான தகவல்

  • June 16, 2023
  • 0 Comments

அல்பேனியாவில் மரியோ புருஷியின் (Mario Prushi) குடும்பத்தினர் உள்ளங்கையில் வைத்தால் பெரிதாக வெளியே தெரியாத சின்னஞ்சிறு திருக்குர்ஆனை தலைமுறை தலைமுறையாகப் பத்திரப்படுத்தி வருகின்றனர். உலகின் ஆகச் சிறிய குர்ஆன்களில் ஒன்றான அது வெள்ளிப் பெட்டியில் பாதுகாக்கப்படுகிறது. 900 பக்கங்கள் கொண்ட அந்த குர்ஆன் 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என நம்பப்படுகிறது. புருஷியின் கொள்ளுத் தாத்தாவும் பாட்டியும் கொசோவோவின் ஜாகொவிசா பகுதியில் வீடு கட்டுவதற்காகப் பூமியைத் தோண்டிக்கொண்டிருந்த போது பதப்படுத்தப்பட்ட ஓர் ஆடவரின் உடலை அவர்கள் கண்டுபிடித்தனர். அந்தச் […]

பொழுதுபோக்கு

ஒரு ஆண்டுக்கு சுமார் ஒரு கோடி… அஞ்சலியின் சொத்து மதிப்பு.. ஆனால் அதற்கு மட்டும் இவ்வளவு செலவா?

  • June 16, 2023
  • 0 Comments

நடிகை அஞ்சலி நடிக்க வந்து தற்போது 17 வருடம் நிறைவடைந்த நிலையில், தனது 50-வது படமாக ஈகை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டு இணையத்தில் ட்ரெண்ட் ஆக்கினார். இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடும் அஞ்சலிக்கு சோசியல் மீடியாவில் அவருடைய ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் அவருடைய ஒட்டுமொத்த சொத்து மதிப்பு எவ்வளவு என்பது தற்போது தெரியவந்துள்ளது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் […]

கருத்து & பகுப்பாய்வு

போலந்தில் புகலிடம் கோரி விண்ணப்பிப்பது எப்படி?

  • June 16, 2023
  • 0 Comments

அரசாங்கம், UNHCR அல்ல, சர்வதேச பாதுகாப்பு கோரிக்கைகள் மற்றும் போலந்தில் அகதிகள் அங்கீகாரம் ஆகியவற்றைக் கையாளுகிறது. நீங்கள் போலந்தில் தஞ்சம் கோரலாம்: போலந்து குடியரசிற்குச் செல்லும் போது அல்லது; ஒரு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் மட்டுமே, பொதுவாக நுழைவதற்கான ஆரம்ப புள்ளி, சர்வதேச பாதுகாப்பிற்கான விண்ணப்பத்தை மதிப்பிடலாம். டப்ளின் ஒழுங்குமுறை. இதன் பொருள் ஒருவர் ஆரம்பத்தில் போலந்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்தால்: அதன் சர்வதேச பாதுகாப்பு கோரிக்கையை ஆராயும் ஒரே ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் போலந்து மட்டுமே. […]

You cannot copy content of this page

Skip to content