ஐரோப்பா

உக்ரைனுக்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர் அளவில் உதவி – பிரதமர் ரிஷி சுனக்

  • June 21, 2023
  • 0 Comments

உக்ரைன் மீதான ரஷ்ய படைகளின் தாக்குதல் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. உக்ரைனின் உள்கட்டமைப்புகளை தகர்க்கும் விதமாக ரஷ்யா தொடர் தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. ரஷ்யாவின் தாக்குதல்களை அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் உதவியோடு உக்ரைன் எதிர்த்து போராடி வருகிறது. இந்த போரால் உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாட்களில் தஞ்சமடைந்துள்ளனர். உக்ரைனின் பல்வேறு நகரங்களில் மருத்துவம், கல்வி, மின்சாரம், குடிநீர் விநியோகம், போக்குவரத்து உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் முற்றிலும் சீர்குலைந்துள்ளன. இந்நிலையில் […]

வட அமெரிக்கா

நிரந்தரக் குடியிருப்பு அனுமதி தொடர்பில் கனடா வெளியிட்டுள்ள அறிவிப்பு

  • June 21, 2023
  • 0 Comments

கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, கனேடிய நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிப்போரின் biometrics சேகரிப்பு தொடர்பில், தனது கொள்கையில் முக்கிய மாற்றம் ஒன்றைச் செய்துள்ளது. கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிப்போர், தங்கள் கைரேகைகள் மற்றும் தங்கள் முகத்தைக் காட்டும் புகைப்படம் ஆகியவற்றை, கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பிடம் சமர்ப்பிக்கவேண்டும். இவைதான் Biometrics என அழைக்கப்படுகின்றன. அவற்றை சமர்ப்பிப்பதற்கான கட்டணம் 85 கனேடிய டொலர்கள் ஆகும். ஜூன் 14 முதற்கொண்டு, நிரந்தரக் […]

இலங்கை

இலங்கையின் நுகர்வோர் பணவீக்கம் மேலும் வீழ்ச்சி

மே மாதத்திற்கான தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (NCPI) மூலம் அளவிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் ஏப்ரல் மாதத்தில் 33.6% இலிருந்து 22.1% ஆகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. 2023 மே மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் மாதாந்திர நுகர்வோர் பணவீக்கம் வெளியிடப்பட்டுள்ளன. உணவுப் பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 27.1% ஆக இருந்து மே மாதத்தில் 15.8% ஆகவும், உணவு அல்லாத பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் […]

ஆசியா

கோமாவிலிருந்து மீண்ட கணவன்.. மொத்த நன்கொடையையும் திருப்பியளிக்கும் மனைவி

  • June 21, 2023
  • 0 Comments

சீனாவில் 3 ஆண்டுகளாக கோமாவில் இருந்த கணவன் மீண்டு வந்ததை அடுத்து, பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட நன்கொடையை திருப்பி அளிக்க பெண் ஒருவர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 4,000 பேர்கள் குறித்த பெண்ணின் சமூக ஊடக விளம்பரம் பார்த்து உதவி செய்துள்ளனர். மொத்தம் 81.71 லட்சம் தொகையை தற்போது அவர் திருப்பித்தர முன்வந்துள்ளார். ஜியாங்சு மாகாணத்தை சேர்ந்த ஜியாங் லீ கடந்த 2020ல் நடந்த கார் விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். அவரை, […]

உலகம்

சர்வாதிகாரிக்கு தெரியாது : உளவு பலூன் விவகாரத்தில் சீன ஜனாதிபதியை விமர்சித்த பைடன்!

  • June 21, 2023
  • 0 Comments

சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங்கை சர்வாதிகாரிகளுடன் ஒப்பிட்டு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உரையாறியுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க வெளியுறவு செயலர் பிளிங்கன் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்கை சந்தித்து  பிரச்சினைகளை  சுமூகமாக்குவது குறித்து கலந்துரையாடியிருந்தார். இதற்கிடையே அமெரிக்க ஜனாதிபதி பைடன், கலிபோர்னியா மாநிலத்தில் நடைபெற்ற பிரச்சார நிகழ்வில், சீனாவின்  பலூனை நான் சுட்டு வீழ்த்தியபோது, ஷீ ஜின்பிங் ஏன் மிக கவலையடைந்தார் என்றால், பலூனில் உளவு உபகரணங்கள் இருந்தமை அவருக்குத் தெரியாது. அதுதான் எனக் […]

இலங்கை

சென்னை சென்ட்ரல் புகையிரத நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை சென்ட்ரல் புகையிரத நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு மர்மநபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறித்த மர்மநபர் இன்று மதியம் 2 மணிக்கு சென்னை சென்ட்ரல் புகையிரத நிலையத்தில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்து விட்டு தொடர்பை துண்டித்துள்ளார். அத்துடன் கடந்த ஏப்ரல் 25ஆ ம் திகதி மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த, அதே தொலைபேசி எண்ணில் இருந்து மீண்டும் இவ்வாறு இன்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. […]

இலங்கை

இலங்கை விமான சேவையின் தாமதத்தால் வேலைவாய்ப்பை இழந்த புலம்பெயர் தொழிலாளர்கள்!

  • June 21, 2023
  • 0 Comments

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் தாமதம் காரணமாக தென்கொரியாவிற்கு தொழில்வாய்பிற்காக செல்லும் மற்றுமோர் குழுவினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் தொடர்ச்சியான தாமதங்கள் குறித்து தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார கவலை வெளியிட்டுள்ளார். தென்கொரியாவின் இன்சியோனுக்கு செல்லும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் 12 மணி நேரம் தாமதமாகியமையால் 60 தொழிலாளர்கள் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் குழு தற்காலிகமாக தங்குவதற்காக அருகிலுள்ள ஹோட்டலுக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. […]

பொழுதுபோக்கு

நியூயோர்க் டைம்ஸ் சதுக்கத்தில் விஜய் போஸ்டர்… தெறிக்கவிடும் தளபதி பேன்ஸ்…

  • June 21, 2023
  • 0 Comments

நடிகர் விஜய்யின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இருப்பினும் அவரின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தற்போதே களைகட்டத் தொடங்கிவிட்டன. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கத்தினர் பல்வேறு ஊர்களில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். அதுமட்டுமின்றி ஏழைகளின் பசியாற்றும் விதமாக இலவசமாக உணவும் வழங்கப்பட்டு வருகின்றன. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் இரத்த தான முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. வழக்கத்தை விட இந்த ஆண்டு சற்று கூடுதலாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. விஜய்யின் வெறித்தனமான […]

ஐரோப்பா

உக்ரைனுக்கு 1.3 பில்லியன் டொலர்களை வழங்கும் அமெரிக்கா!

  • June 21, 2023
  • 0 Comments

உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மேலும் 1.3 பில்லியன் டொலர்களை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. லண்டனில் இடம்பெற்ற மாநாடு ஒன்றிலேயே அமெரிக்கா இதனை அறிவித்துள்ளது. இந்த தவணை உக்ரைனின் எரிசக்தி கட்டம் மற்றும் பிற மீட்பு திட்டங்களுக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. போரின் தொடக்கத்தில் இருந்து உக்ரேனுக்கு அமெரிக்கவின்  உதவி இன்றியமையாததாக இருந்தது, அதன் ஆதரவு மற்ற அனைத்து நட்பு நாடுகளையும் விட அதிகமாக உள்ளது. இதன்படி பிப்ரவரி மாத இறுதி வரை, கீல் இன்ஸ்டிட்யூட்  தெரிவித்துள்ளதன் படி அமெரிக்கா […]

ஐரோப்பா

ரஷ்யா வலிமையானது – உக்ரைன் ஜனாதிபதியின் கருத்து!

  • June 21, 2023
  • 0 Comments

உக்ரைனில் 30 வீதமானோர் எதிர் தாக்குதல்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக உக்ரைனின் முன்னாள் ஜனாதிபதி பெட்ரோ பொரோஷென்கோ தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் சிறந்த மின்னணு போர் முறைமைகள், போர் விமானங்கள் மற்றும் வான் பாதுகாப்பு ஆகியவை கவலை அளிப்பதாக அவர் கூறினார். இவ்வாறான சூழ்நிலைகளின்போதும் நாங்கள் சிறந்த எதிர்தாக்குதல்களை நடத்தியதாக தெரிவித்த அவர், உக்ரேனிய ஆயுதப்படைகளின் திறன் குறித்தும் கருத்து தெரிவித்தார். மேலும் ரஷ்யா மிகவும் வலிமையானது எனவும்,   எங்கள் வெற்றியில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றும் அவர் கூறினார்.

You cannot copy content of this page

Skip to content