பொழுதுபோக்கு

மீண்டும் இணையும் சமந்தா – நாக சைதன்யா? வைரல் நியுஸ்

  • September 25, 2023
  • 0 Comments

2017ல் நடிகர் நாக சைதன்யாவை நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 4 ஆண்டுகள் சிறப்பாக வாழ்க்கை செல்ல, சமந்தாவுக்கு நாக் சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட 2021ல் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். இருவரும் கேரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்து பிஸியாக இருந்து வந்தனர். நாக சைதன்யா நடிகை சோபிதாவுடனும், சமந்தா நடிகர் விஜய் தேவரகொண்டாவுடனும் நெருக்கமாக பழகி வந்தனர். இருவரும் காதலிப்பதாகவும் கூறி திருமணமும் செய்யவுள்ளார்கள் என்று கூறப்பட்டது. நடிகை சமந்தாவுக்கு […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் மீண்டும் நிலநடுக்கம்

  • September 25, 2023
  • 0 Comments

மெல்போர்னின் பல வடக்குப் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மெல்போர்ன் சிபிடியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரோக்ஸ்பர்க் பார்க் உள்ளிட்ட பல புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை 04.30 மணியளவில் இந்த அசைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது ரிக்டர் அளவுகோலில் 2.2 அலகுகளாக பதிவானது. உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என ஆஸ்திரேலிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையம் தரையில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு

காதலித்தவரை கரம் பிடித்தார் பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா

  • September 25, 2023
  • 0 Comments

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து தற்போது ஹாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருப்பவர் பிரியங்கா சோப்ரா. இவரின் உறவுமுறை தங்கையான பரினீதி சோப்ராவும் பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். கடந்த 2011-ம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமான பரினீதி 12 ஆண்டுகளுக்கு மேலாக இந்தி படங்களில் நடித்து வருகிறார். சமீப காலமாக பரினீதிக்கு பட வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து அவர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தன்னை பிசியாகவே வைத்துக்கொண்டார். இடையே இவர் ஆம் ஆத்மி கட்சி எம்பி […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் தாய் மீது கோபம் – அதிர்ச்சி கொடுத்த 2 பிள்ளைகள்

  • September 25, 2023
  • 0 Comments

அமெரிக்கா – புளோரிடா (Florida) மாநிலத்தில் 2 பிள்ளைகள் அம்மாவின் காரை ஓட்டிக்கொண்டு நெடுஞ்சாலையில் சென்றதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10 வயதுச் சிறுவனும் அவனது 11 வயது அக்காவும் காரில் சுமார் 320 கிலோமீட்டர் சென்றனர். இருவருக்கும் அம்மா மீது கோபம். அம்மா மின்சாரச் சாதனங்கள் அனைத்தையும் தங்களிடமிருந்து வாங்கிக்கொண்டதால் இருவரும் வீட்டை விட்டு வெளியேற நினைத்தனர். காரையும் பிள்ளைகளையும் காணவில்லை என்பதை உணர்ந்த தாயார் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தார். சிறுவன் கலிபோர்னியாவிக்குச் (California) […]

இலங்கை

யாழில் குழந்தையின் உயிரை பறித்த பால்

  • September 25, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டையில் நேற்று பால் புரையேறி மூன்று மாத ஆண் குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. கிருஷ்ணகுமார் கரிஹரன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. குழந்தையின் தாய் நேற்றுக் காலை குழந்தைக்குப் பாலூட்டியுள்ளார். இதன்போது குழந்தை அசைவற்று காணப்பட்டது. இந்நிலையில், குழந்தையை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றவேளை, குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். பால் புரையேறியே குழந்தை இறந்தது என்று […]

வாழ்வியல்

குப்புற படுத்து தூங்குவதால் ஏற்படும் ஆபத்து!

  • September 25, 2023
  • 0 Comments

நம்மில் பெரும்பாலனவர்களுக்கு குப்புறபடுத்து தூங்கினால் தான் உறக்கமே வரும். இவ்விரு தூங்குவது முதுகு வலி, கழுத்து வலி, மூட்டு வலி போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். குப்புற படுத்து தூங்கும்போது, ​​தலை, கழுத்து மற்றும் முதுகு ஆகியவை நீண்ட நேரம் ஒரே நிலையில் இருக்கும். இதனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். குப்புற படுத்து தூங்குவதை விரும்புபவர்கள், தங்கள் தலை மற்றும் கழுத்திற்கு ஆதரவாக ஒரு தலையணையைப் பயன்படுத்தலாம். அதிலும் பெண்கள் குப்புற படுத்து தூங்கும் போது மார்பு வலி […]

ஐரோப்பா

ஸ்பெயின் பெண்களுக்கு அதிர்ச்சி – செயற்கை அறிவுசார் தொழில்நுட்பத்தால் விபரீதம்

  • September 25, 2023
  • 0 Comments

தென்பகுதி ஸ்பெயினின் குறிப்பிட்ட நகர் ஒன்றில் செயற்கை அறிவுசார் தொழில்நுட்பத்தின் ஊடாக அந்தப் பகுதியை சேர்ந்த சில பெண்களின் நிர்வாணப் படங்கள் சமூக வலைத்தளங்களில் தரைவேற்றம் செய்யப்பட்டமை பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இலக்கு வைக்கப்பட்ட சில இளம் பெண்களின் நிர்வாணப் படங்களே இவ்வாறு சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன. ஒரு செயற்கை அறிவுவார்செயலி மூலம் இந்த புகைப்படங்கள் அனைத்தும் வெவ்வேறு இடங்களிலிருந்து சேகரிக்கப்பட்டு தரவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. 11 இற்கும் 17 வயதிற்கும் இடைப்பட்ட 20இற்கும் அதிகமான இளம் […]

வட அமெரிக்கா

சான் பிரான்சிஸ்கோவில் கோப்பியால் ஏற்பட்ட சிக்கல் – வழக்கு தொடர்ந்த பெண்

  • September 25, 2023
  • 0 Comments

சான் பிரான்சிஸ்கோ நகரில் கொதிக்கக் கொதிக்கக் கொடுக்கப்பட்ட கோப்பியால் தமக்குக் காயம் ஏற்பட்டதாகப் பெண் ஒருவர் McDonald’s மீது வழக்குத் தொடுத்துள்ளார். மேபல் சில்டரஸ் (Mable Childress) என்ற சூடான கோப்பி வாங்கினார். கோப்பிக் குவளை ஒழுங்காக மூடப்படாததால் காப்பி தம் மீது ஊற்றியதாக அவர் குற்றஞ்சாட்டினார். காப்பியைக் குடிக்க முயன்றபோது கடுமையான காயங்கள் ஏற்பட்டதாகவும் சில்டரஸ் கூறினார். அதை அறிந்த உணவக ஊழியர்கள் அவருக்கு உதவியதாகக் கிளையின் உரிமையாளர் கூறினார். பெண்ணின் குற்றச்சாட்டுகளை நிறுவனம் பரிசீலிப்பதாக […]

ஐரோப்பா

லண்டனில் திடீரென கடமைகளில் இருந்து விலகிய பொலிஸார்

  • September 25, 2023
  • 0 Comments

கொலைக் குற்றச்சாட்டு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது சுமத்தப்பட்ட காரணத்தினால், லண்டன் நகரிலுள்ள பல பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆயுதம் ஏந்திய கடமைகளில் இருந்து திடீரென விலகியுள்ளனர். 24 வயதுடைய ஆயுதம் ஏந்தாத கிரிஸ் கபா எனும் நபரை கடந்த வருடம் தென் லண்டன் பகுதியில் வைத்து மெற்றோ பொலிட்டன் பொலிஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக்கொன்றார். இதுவிடயம் குறித்த விசாரணை கடந்த வாரம் மீண்டும் விவாத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இவ்வாறான கொலை குற்றச்சாட்டுக்கள் எவ்வாறு முன்வைக்கப்படுகின்றன என்பது குறித்து […]

அறிவியல் & தொழில்நுட்பம்

உலகிலேயே மிகச் சிறிய கமரா! மிரள வைக்கும் வசதிகள்

  • September 25, 2023
  • 0 Comments

ஒரு காலத்தில் விலை உயர்ந்ததாகவும், கையில் சுமந்து செல்வதற்கே கடினமாகவும் கருதப்பட்ட சாதனம் தற்போது கைக்கு அடக்கமாக பயன்படுத்தும் வகையில் உருமாறியுள்ளது. அதிலும் தற்போது மினியேச்சர் என்று புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல கருவிகளையும் மிகக் குறுகியதாக மாற்றி வருகின்றனர். இதற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பும் கிடைத்துள்ளது. அவ்வாறாக உலகிலேயே மிகச்சிறிய கேமரா ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மருத்துவத் துறையில் இத்தகைய சிறிய ரக கேமராக்கள் ஏராளமான நல்ல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. 0.575×0.575 என்ற அளவில் […]