தமிழ்நாடு

பிரபல யூட்யூபர் TTF வாசனின் சேனலை முடக்க நீதிமன்றம் உத்தரவு

  • November 20, 2023
  • 0 Comments

காஞ்சிபுரத்தில் இரு சக்கர வாகனத்தை ஆபத்தான முறையில் இயக்கி விபத்து ஏற்படுத்தப்பட்ட வழக்கில் பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில், நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது. அதன் அடிப்படையில் தினமும் காவல் நிலையத்தில், வாசன் கையெழுத்து போட்டு வருகிறார். முன்னதாக சென்னை உயர்நீதிமன்றம் டிடிஎப் வாசன் வழக்கில், அவரது youtube சேனலை ஏன் முடக்கக்கூடாது என கேள்வி எழுப்பியிருந்தது. இந்தநிலையில் காவல்துறையினரும் அவரது youtube சேனலை பார்த்து பல […]

பொழுதுபோக்கு

“இப்ப வாய் கிழிய பேசுற குஷ்பு, அப்போ எங்க போனாங்க?”

  • November 20, 2023
  • 0 Comments

பிரபல நடிகர் மன்சூர் அலிகான், திரிஷா குறித்து பேசிய சில விஷயங்கள் அருவெறுக்கத்தக்க வகையில் இருந்தாக, பாதிக்கப்பட்ட நடிகை திரிஷா மற்றும் நடிகைகள் குஷ்பூ, ரோஜா இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்பட பல பிரபலங்கள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். லியோ பட வெற்றி விழாவில், தனக்கு திரிஷாவுடன் காட்சிகள் அமைக்கப்படவில்லை என்று கூறி வருத்தப்பட்ட மன்சூர் அலி கான், நடிகை மடோனாவை தனது சகோதரியாக காண்பித்ததற்கும் வருத்தப்பட்டு பேசினார். மேலும் ஒரு தனியார் சேனலில் பேசிய […]

இந்தியா

இராமநாதபுரம் மாவட்டம் : பாடசாலையொன்றில் மாணவன் எடுத்த தவறான முடிவு: போலீசார் தீவிர விசாரணை

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள ஏ. புனவாசல் கிராமத்தை சேர்ந்த 15வயதான மாணவர் தவறான முடிவெடுத்து பாடசாலையில் தனது உயிரை மாய்த்துள்ளார். . இவர் கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ம் வகுப்பு பயின்று வருகிறார். இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவன் வகுப்பறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சக மாணவர்கள் ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்கு கடலாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு […]

இந்தியா

லண்டனில் பென்னிகுயிக் நினைவிடத்திற்கு சென்ற முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ : திமுக அரசு மீது குற்றம்சாட்டு

முல்லை பெரியாறு அணையை கட்டிய லண்டனில் உள்ள பென்னி குயிக்கின் நினைவிடத்தை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நேரில் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து திமுக அரசு மீது குற்றம்சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” ஐந்து மாவட்ட மக்களால் போற்றப்படக்கூடிய ஒரு அற்புதமான தலைவர் தான் பென்னி குயிக், அவருடைய முயற்சியால அந்த அணை கட்டப்பட்டது. இந்த நிலையில் லண்டனில் உள்ள அவரது கல்லறையை காண்கின்ற வாய்ப்பு கிடைத்தது. இதற்கு இறைவனுக்கும், அதிமுக பொதுச்செயலாளருக்கும் நன்றியை […]

பொழுதுபோக்கு

மீண்டும் குண்டை தூக்கி போட்ட துருவ நட்சத்திரம்…

  • November 20, 2023
  • 0 Comments

கௌதம் மேனன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். ஆனால் பைனான்ஸ் பிரச்சனைகள் காரணமாக 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம் படம் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்தது. இதனால் கௌதம் மேனனுக்கும் விக்ரம்முக்கும் இடையே பிரச்சனை எழுந்ததாக தகவல்கள் வெளியாகின. இப்போது மீண்டும் சில காட்சிகளை படமாக்கி படத்தை முடித்துள்ளதாக தெரிகிறது. அதையடுத்து ஹாரிஸ் ஜெயராஜ் படத்துக்கான பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இதையடுத்து படத்தின் பெரும்பாலான வேலைகள் முடிந்து […]

ஆசியா

உளவு செயற்கைக்கோளை விண்ணில் ஏவவுள்ள வடகொரியா; கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றம்

  • November 20, 2023
  • 0 Comments

தென் கொரியாவின் எச்சரிக்கையையும் மீறி, உளவு செயற்கைக்கோளை ஏவ வட கொரியா தயாராவதால், கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் சூழ்ந்துள்ளது. இதனால் உக்ரைன், காசா வரிசையில் உலக நாடுகளின் கவலையில் கொரியாவும் சேர்ந்திருக்கிறது. வட கொரியா தனது உளவு செயற்கைக்கோளை ஏவுவதற்கான ஏற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று, தென் கொரிய ராணுவம் இன்று(நவ.20) எச்சரிக்கை விடுத்தது.நடப்பு ஆண்டில் மட்டும் இதுவரை 2 முறை உளவு செயற்கைக்கோளினை ஏவும் முயற்சியில் வடகொரியா தோல்வி கண்டிருக்கிறது. எனினும் 3வது […]

இலங்கை

மாம்புல்கொட – புத்தக விற்பனை நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல் – இருவர் படுகாயம்

  • November 20, 2023
  • 0 Comments

புத்தக விற்பனை நிலையத்திற்கு வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் வாள் போன்ற கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் கடையின் உரிமையாளர் உட்பட இருவர் காயமடைந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். மாம்புல்கொட பிரதேசத்தில் இயங்கிவரும் புத்தக விற்பனை நிலையத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. புத்தகக் கடையின் உரிமையாளர் அந்த இடத்தில் இருந்தபோது, ​​திடீரென வந்த இனந்தெரியாத நபர் அவர் மறைத்து வைத்திருந்த வாள் போன்ற கூரிய ஆயுதத்தை எடுத்து கடையின் உரிமையாளரைத் தாக்கியதாக பொலிஸார் […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் காதலியை கொன்று பிளாஸ்டிக் கவரில் சுற்றி ஃப்ரிட்ஜில் வைத்திருந்த காதலன்!

  • November 20, 2023
  • 0 Comments

தனது காதலியை கொன்று பிளாஸ்டிக் கவரில் சுற்றி ஃப்ரிட்ஜில் மறைத்து வைத்திருந்த காதலன் அமெரிக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் வசித்து வருபவர் ஹெத்தேர் ஸ்சவாபி. 35 வயதான இவருக்கு சாட் ஸ்டிவன்ஸ் (42) என்ற ஆண் நண்பர் இருந்துள்ளார். இவர் போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர். இவர் மீது போதைப்பொருள் கடத்தல் உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது.இவருக்கும் ஹெத்தேருக்கும் இடையே போதைப்பொருள் விவகாரத்தில் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக இருந்து வந்தனர். இது குறித்து […]

பொழுதுபோக்கு

காரில் பிணமாக கிடந்த பிரபல நடிகர்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

  • November 20, 2023
  • 0 Comments

பிரபல மலையாள நடிகர் வினோத் தாமஸ். இவர் ’அய்யப்பனும் ஜோஷியும்’ உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் ’ஒருமுறை வந்து பார்த்தாயா’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் வினோத் தாமஸ் கோட்டயம் அருகே மதுபான பார் ஒன்றின் அருகில் தனது காரை நிறுத்தி உள்ளார். நீண்ட நேரமாக கார் கதவு திறக்காததை அடுத்து சந்தேகம் அடைந்த அந்த பகுதியில் உள்ளவர்கள் கார்க்கதவை தட்டி உள்ளனர். ஆனால் உள்ளே இருந்து எந்த பதிலும் வரவில்லை என்பதால் […]

மத்திய கிழக்கு

காசா தாக்குதலுக்கு பதிலடி… செங்கடலில் இஸ்ரேல் சரக்கு கப்பலை கடத்திய ஹவுதி அமைப்பினர்!

  • November 20, 2023
  • 0 Comments

காஸா பகுதி மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு பதிலடியாக, பல பில்லியன் டொலர்கள் மதிப்பிலான இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஹவுதி தீவிரவாத அமைப்பினர் கடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் அமைப்பினர் காஸா பகுதியில் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக 2 […]