ஜோவிகாவை காப்பாற்ற தீயாக வேலை செய்யும் வணிதா… இதுதான் மேட்டரா??
இதுவரை நடந்த பிக்பாஸ் சீசன்களிலேயே இந்த ஏழாவது சீசன் தான் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பிரதீப்பின் ரெட் கார்டு விவகாரம், மாயா, பூர்ணிமா அலப்பறை என சுவாரசியமாக மாறி இருக்கிறது. அதில் தற்போது வெளியாகி இருக்கும் ஒரு விஷயம் பகீர் கிளப்பி இருக்கிறது. அதாவது பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களுக்கு ஆதரவாக வெளியில் பெரிய கூட்டமே இருக்கிறதாம். அந்த பி ஆர் டீம் தான் ஓட்டு போடுவதிலிருந்து பாசிட்டிவ் மீம்ஸ் என ஒவ்வொன்றையும் பார்த்துக் கொள்கிறார்களாம். கடந்த […]