இலங்கை

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு!

  • December 27, 2023
  • 0 Comments

இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று (27.12) காலை கொழும்பு ஹெட்டி வீதி தங்க சந்தையில் 22 கரட் பவுன் ஒன்று 168,700 ரூபாயாக அதிகரித்துள்ளது.  அதேபோல்  24 கரட், 182,000 ஆக பதிவாகியுள்ளது. இந்நிலையில் வரம் ஜனவரி மாத்தில் பெறுமதி சேர் வட்டி அதிகரிப்பதால் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிக்கும் வாய்பிருப்பதாக சந்தை விநியோகஷ்தர்கள் தெரிவித்துள்ளனர்.  

இலங்கை

இலங்கை வரும் ஜப்பான் நிதியமைச்சர்!

  • December 27, 2023
  • 0 Comments

ஜப்பானிய நிதியமைச்சர்  ஷுனிச்சி சுசுகி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் அவர் இலங்கைக்கு  விஜயம் செய்யவுள்ளதாக ஜப்பானிய தூதரகம் அறிவித்துள்ளது. இந்த விஜயத்தின் போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடப்பட உள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பொழுதுபோக்கு

“தளபதி 68” படக்குழு எடுத்த அதிரடி முடிவு… இலங்கை வருகின்றார் தளபதி விஜய்

  • December 27, 2023
  • 0 Comments

தளபதி 68 படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்குவதாக இருந்தது. ஆனால், அதனை படக்குழு திடீரென கேன்சல் செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது. விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தின் ஷூட்டிங் அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறதாம். படத்தில் விஜய்யுடன் மைக் மோகன், ஜெயராம், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, லைலா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட இன்னும் பல நட்சத்திரங்கள் […]

ஆசியா

மர்மமான முறையில் காரில் இறந்து கிடந்த ஆஸ்கர் விருது பட நடிகர்… திரைத்துறையினர் அதிர்ச்சி!

  • December 27, 2023
  • 0 Comments

தென்கொரிய நடிகர் லீ சன் கியூன், இன்று காலை தனது காருக்குள் இறந்த நிலையில் கிடந்தார். அவரது மரணம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தென்கொரிய நடிகர் லீ சன் கியூன் (48). இவர் கடந்த 2020ம் ஆண்டு பல பிரிவுகளில் ஆஸ்கர் விருது வென்ற திரைப்படமான ‘பாராசைட்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் சியோலில் இன்று காலை லீ சன் கியூன், தனது காரில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கடந்த சில […]

பொழுதுபோக்கு விளையாட்டு

ISPL கிரிக்கெட்: சென்னை கிரிக்கெட் அணியை வாங்கினார் சூர்யா

  • December 27, 2023
  • 0 Comments

ஸ்ட்ரீட் கிரிக்கெட் டி10 போட்டி விளையாட்டான ISPLT10ல் சென்னை அணியின் ஓனராக மாறியுள்ளார் நடிகர் சூர்யா. சினிமாவை தாண்டி கிரிக்கெட் மீதும் நடிகர்கள் ஆர்வம் செலுத்தி வரும் நிலையில், சூர்யா டி10 கிரிக்கெட் போட்டி மீது ஆர்வத்தை செலுத்தியிருக்கிறார். இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் (ஐஎஸ்பிஎல்) கிரிக்கெட் தொடரில் சென்னை அணியின் உரிமத்தை நடிகர் சூர்யா வாங்கியுள்ளார். இந்தத் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் சீரற்ற காலநிலை – 7 பேர் மரணம் – ஒருவர் மாயம்

  • December 27, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரையோரப் பகுதிகளில் மோசமான வானிலை காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில் இளம்பெண் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். பிரிஸ்பேன் கடற்கரையில் படகு கவிழ்ந்ததில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒருவரைக் காணவில்லை, தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. விக்டோரியாவில் பெண் ஒருவர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார், தண்ணீர் வடிந்த பிறகு அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. குயின்ஸ்லாந்தில் மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இருவரை காணவில்லை […]

பொழுதுபோக்கு

“அவங்களுக்கு சொல்ல விரும்புறது…” தனது ஸ்டைலில் சிவகார்த்திகேயன் கொடுத்த பதிலடி

  • December 27, 2023
  • 0 Comments

அயலான் இசை வெளியீட்டு விழா மற்றும் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட்டாக நடைபெற்ற அயலான் நிகழ்ச்சியில் கடைசியாக மேடை ஏறி பேசிய சிவகார்த்திகேயனின் பேச்சு இணையத்தில் வழக்கம் போல கசிந்து தீயாக பரவி வருகிறது. அயலான் இசை வெளியீட்டு விழா சன் டிவியில் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக இசையமைப்பாளர் டி. இமான் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்து விட்டார். குழந்தைகளின் எதிர்காலம் கருதி அதை எல்லாம் வெளியே […]

அறிந்திருக்க வேண்டியவை

கணிக்கப்பட்டது பூமியின் அழிவு நாள்! நாசா சொல்லும் முக்கிய தகவல்

  • December 27, 2023
  • 0 Comments

கடந்த சில ஆண்டுகளாகவே பூமி எப்போது அழியும் என்ற கணிப்பு பெரும் சர்ச்சைக்குரிய விவாதமாக பேசப்பட்டு வருகிறது. இதை கண்டுபிடிப்பதற்கு விஞ்ஞானிகளும் பல ஆண்டுகளாக பல்வேறு விதமான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம் பூமியின் அழிவு குறித்த ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். அவர்களின் தேடுதலுக்கான பதில் இப்போது கிடைத்துள்ளது. அதாவது பூமியின் அழிவு எப்போது என்பதை துல்லியமாகக் கணித்துள்ளனர் நாசா விஞ்ஞானிகள். அவர்களின் கணிப்புப்படி இந்த பூமி இன்னும் ஒரு […]

ஆசியா

சீனாவில் புதிய சட்டம் – வீடியோ கேம் விளையாட கட்டுப்பாடு

  • December 27, 2023
  • 0 Comments

சீனாவில் பொதுமக்கள் வீடியோ கேம் விளையாட செலவிடும் நேரத்தையும், பணத்தையும் குறைக்கும் வகையில் சீன அரசாங்கம் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளது. குழந்தைகள் அதிக நேரம் வீடியோ கேம் விளையாடுவதால், கல்வியும், உடல் நலனும் பாதிக்கப்படுவதாக கூறி, ஒரு மணி நேரம் மட்டுமே விளையாட அனுமதிக்கும் வகையில் சீனாவில் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. தற்போது, ஆன்லைன் கேமில் அதிக நேரத்தையும், பணத்தையும் செலவிட தூண்டும் விதமாக கேம் நிறுவனங்கள் பரிசுகளை அறிவிக்க தடை […]

செய்தி

மத்திய காஸா மீது பீரங்கித் தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல்

  • December 27, 2023
  • 0 Comments

வாடி காஸா என்ற பகுதியில் வசித்துவந்த பாலஸ்தீனர்களை மத்திய காஸாவிற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவம், தற்போது மத்திய காஸா மீது பீரங்கித் தாக்குதலை தீவிரப்படுத்தியது கவலை அளிப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. முகாம்களில் ஏராளமானோர் தங்கியுள்ள நிலையில், குண்டு மழையால் சேதமடைந்த சாலைகள் வழியாக நிவாரணப் பொருட்களை எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஐ.நா. கூறியுள்ளது. இஸ்ரேல் ராணுவம், மக்கள் வெளியுமாறு வாய்மொழி உத்தரவு பிறப்பித்தால் மட்டும் போதாது என்றும் மக்களை பாதுகாக்க […]