இலங்கை மக்களுக்கு பெறும் சுமையாக மாறிய பெறுமதி சேர் வரி! அடுத்த ஆண்டு முதல் அனைத்து பொருட்களின் விலையும் அதிகரிப்பு!
இலங்கையில் அடுத்த ஆண்டு (2024) முதல் மக்களின் வாழ்வாதார செலவுகள் அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி அடுத்த ஆண்டு முதல் 18 வீத பெறுமதிசேர் வரி மக்களின் வாழ்க்கையில் பாரிய தாக்கத்தை செலுத்தும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக உணவு பொருட்கள் முதல், நீர்,மின்சாரம், தபால் கட்டணம், என அனைத்து துறைகளில் இந்த வற் வரி தாக்கம் செலுத்தும் எனக் கூறப்படுகிறது. இதற்கமைய தற்போது தபால் கட்டணத்தை திருத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் […]