தாய்லாந்து-5 ஆண்டுகளில் 59 பதக்கங்கள்… தடகளத்தில் மிரளவைக்கும் 103 வயது முதியவர்!
சாதிக்க வயது ஒரு தடை இல்லை என்பார்கள். ஆனாலும் இந்த வயதே ஒரு சாதனை என்று நிரூபித்திருக்கிறார் 103 வயது முதியவர். 20 வயதிலேயே தற்போது நிறைய பேர் இரத்த அழுத்தம், மன அழுத்தம், சர்க்கரை நோய் என பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருவதை காண்கின்றோம். இந்நிலையில் இந்த முதியவர் 103 வயதில் தடகள வீரராய் களம் இறங்கி இதுவரை 59 தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா?. அதுவும் வெறும் ஐந்து ஆண்டுகளில் இத்தனை […]