பொழுதுபோக்கு
“இனி இடைவெளி இல்லாமல் படம் தான்” விஜயகாந்தின் மகன் எடுத்த முடிவு
இயக்குநர் பொன்ராமுக்கு திருப்புமுனையாக அமைந்த படம், 2013 ல் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம். சிவகார்த்திகேயனுக்கு அந்தப் படம் பல நன்மைகள் புரிந்தது. சாதாரண ஹீரோவாக இருந்தவரை...