பொழுதுபோக்கு
வித்தியாசமாக புரொமோஷன் செய்த பிரஷாந்த்… இறுதியில் 2,000 ரூபாய் அபராதம்
‘அந்தகன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கிறார் நடிகர் பிரசாந்த். இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதனை முன்னிட்டு...