கத்ரீனா கைஃப் கணவருடன் ஜோடி போட்ட ரஷ்மிகா மந்தனா… வீடியோ அவுட்…

பாலிவுட் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் தான் கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷல்.
இவர்கள் கடந்த 2021ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் தி சிக்ஸ் சென்ஸ் ஃபோர்ட் பர்வாராவில் மிகவும் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.
திருமனத்திற்கு பிறகும் கத்ரீனா கைஃப், விக்கி கௌஷல் இருவருமே சினிமாவில் பிஸியாக நடித்து வருகின்றனர்.
அதேபோல் நேஷனல் கர்ஷ் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை வழக்கமாக வைத்திருக்கின்றார்.
இந்த நிலையில், ரஷ்மிகா மற்றும் கத்ரீனா கைஃப் கணவர் விக்கி கௌஷல் இருவரும் கலந்துகொண்ட நிகழ்வில் ஸ்டைலிஷ் நடை வைரலாகி வருகின்றது.
(Visited 11 times, 1 visits today)