பொழுதுபோக்கு

அமலாபாலின் புத்தம் புதிய கிளாமர் போட்டோஷூட்! ரீஎண்ட்ரி பிரமாதம்

நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வருடத்திற்கு மேல் எந்தவித கிளாமர் பதிவுகளும் செய்யாத நிலையில் மீண்டும் ரீஎண்ட்ரி ஆகி, பிரமாதமான கிளாமரில் கலக்கி உள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் அவரை இன்ஸ்டாவுக்கு வரவேற்றுள்ளனர்.

வெள்ளை காஸ்ட்யூமில் கிளாமரில் கலக்கிய அமலாபாலின் புத்தம் புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்களுக்கு ஒன்றரை லட்சத்திற்கு அதிகமான லைக்ஸ் குவிந்து உள்ளது

மேலும் ’தலைவி ரிட்டர்ன்ஸ்’ ‘குவின் இஸ் பேக் போன்ற கமெண்ட்கள் பதிவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இனி அடிக்கடி இன்ஸ்டாவுக்கு மீண்டும் கிளாமர் புகைப்படங்களுடன் அமலாபால் வருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் பிரத்விராஜ் உடன் அமலாபால் நடித்த ‘ஆடு ஜீவிதம்’ என்ற திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த படம் ரிலீஸ் ஆனால் தமிழ் மற்றும் மலையாளத்தில் அமலாபாலுக்கு மீண்டும் வாய்ப்புகள் குவியும் என்றும் கூறப்பட்டு வருகிறது

(Visited 9 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content