இலங்கை

டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

இலங்கை மத்திய வங்கியினால் இன்று புதன்கிழமை (14) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் இலங்கை ரூபாவுக்கு எதிரான அமெரிக்க டொலரொன்றின் விற்பனை விலை  318.9974 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல் கொள்வனவு விலை 303.1925  ரூபாவாக பதிவாகியுள்ளது.  யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 325 ரூபா 78 சதமாகவும், விற்பனை பெறுமதி 345 ரூபா 34 சதமாவும் பதிவாகியுள்ளது.

மேலும்  கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 226 ரூபா 10 சதமாக பதிவாகியுள்ள அதேவேளை  விற்பனை பெறுமதி 240 ரூபா 85 சதமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 9 times, 1 visits today)
See also  போருக்குப் போரே தீர்வு - இஸ்ரேல் பிரதமர் அதிரடி அறிவிப்பு
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content