பொழுதுபோக்கு

‘2018’ பட இயக்குனருடன் இணையும் விக்ரம்.. புதிய தகவலால் உற்சாகம்

மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘2018’.  இப்படத்தை ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் டோவினோ தாமசுடன் இணைந்து ஆசிஃப் அலி, குஞ்சாகா போபன், வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, லால், கலையரசன், நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கடந்த 2018-ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற பெரு வெள்ளத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

மாபெரும் வெற்றிப் பெற்றுள்ள இப்படம் 200 கோடி மேல் வசூலித்து சாதனை படைத்தது.

இதற்கிடையே லைக்கா தயாரிப்பில் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் ஒரு படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த படத்தில் நடிகர் விக்ரம் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

(Visited 7 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content