உலகம்

சர்வாதிகாரிக்கு தெரியாது : உளவு பலூன் விவகாரத்தில் சீன ஜனாதிபதியை விமர்சித்த பைடன்!

சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங்கை சர்வாதிகாரிகளுடன் ஒப்பிட்டு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உரையாறியுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க வெளியுறவு செயலர் பிளிங்கன் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்கை சந்தித்து  பிரச்சினைகளை  சுமூகமாக்குவது குறித்து கலந்துரையாடியிருந்தார்.

இதற்கிடையே அமெரிக்க ஜனாதிபதி பைடன், கலிபோர்னியா மாநிலத்தில் நடைபெற்ற பிரச்சார நிகழ்வில், சீனாவின்  பலூனை நான் சுட்டு வீழ்த்தியபோது, ஷீ ஜின்பிங் ஏன் மிக கவலையடைந்தார் என்றால், பலூனில் உளவு உபகரணங்கள் இருந்தமை அவருக்குத் தெரியாது. அதுதான் எனக் குறிப்பிட்டார்.

சர்வாதிகாரிகளுக்கு அது பெரும் சங்கடமாகும். ஏனெனில் அங்கு என்ன நடந்தது என்பது அவருக்குத் தெரியாது’ என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மிகப் பெரிய பொருளாதார நாடுகளாக இரு நாடுகளுக்கும் இடையில் நடந்து வரும் பிரச்சினைகள் பைடனின் இந்த சர்ச்சை கருத்தால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 11 times, 1 visits today)
See also  சிரியாவில் கொன்று குவிக்கப்பட்ட தீவிரவாதிகள் : அமெரிக்க இராணுவம் வெளியிட்ட தகவல்!
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page

Skip to content