மலேசியாவின் 17வது மன்னராக சுல்தான் இப்ராகிம் முடிசூடினார்
மலேசியாவின் 17வது மன்னராக சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தர் இன்று முடிசூடினார்.
கோலாலம்பூரில் உள்ள அரச மாளிகையில் முடிசூட்டு விழா நடைபெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மலேசியாவின் 16வது மன்னராக சுல்தான் இப்ராஹிமின் தந்தை சுமார் 34 ஆண்டுகள் ஆட்சி செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
(Visited 6 times, 1 visits today)