ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிர்ச்சி – சிறுமியின் உயிரை பறித்த சமூக ஊடகச் சவால்

ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகத்தில் பிரபலமாகிவந்த chroming சவாலைச் செய்த 13 வயதுச் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

மெல்பர்ன் (Melbourne) நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உலோகச் சாயங்கள், பெட்ரோல் முதலிய ஆபத்தான ரசாயனங்களை நுகர்வதுதான் அந்தச் சவாலாகும்..

அதைச் செய்துபார்க்கும் முயற்சியில் இறங்கிய எஸ்ரா ஹெய்ன்ஸ் (Esra Haynes) எனும் சிறுமி ‘spray’ வாசனைத் திரவியத்தை நுகர்ந்ததாக தெரியவந்துள்ளது.

அந்தச் சம்பவம் கடந்த மாதம் நிகழ்ந்ததாகச் சிறுமியின் தந்தை தெரிவித்தார். chromingசவாலுக்குப் பிறகு சிறுமி சுயநினைவை இழந்தார்.

சிறுமிக்குத் திடீர் நெஞ்சுவலியும் ஏற்பட்டது. ஒன்றைரை வாரம் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

உயிர்பிழைக்கப் போராடிய மகளின் துன்பத்தைக் கண்டு செயற்கை சுவாசக் கருவியை நிறுத்த வேண்டியதாயிற்று என்று அவரின் தந்தை கூறினார்.

தமது மகளுக்கு நேர்ந்த விபரீதம் வேறுயாருக்கும் நடந்துவிடக்கூடாது என்பதைச் சிறுமியின் பெற்றோர் வலியுறுத்திவருகின்றனர்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித

You cannot copy content of this page

Skip to content