பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட நடிகர் புற்றுநோயால் மரணம்

பிரபல இந்தி திரைப்பட நடிகர் மங்கள் தில்லான் புற்றுநோய் பாதிப்பால் காலமானார்.

1986ம் ஆண்டு தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘புனியாட்’ மற்றும் 1988ம் ஆண்டு ஒளிபரப்பான ‘கூன் பாரி மாங்’ ஆகிய தொடர்களின் மூலம் இவர் பிரபலமடைந்தார்.

அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களில் நடித்தார்.

78 வயதான தில்லானுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது.

இதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்த அவர், அண்மையில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தில்லான் இன்று உயிரிழந்தார்.

அவரின் மறைவிற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

(Visited 7 times, 1 visits today)
See also  தளபதி 69 - நடிகை பிரியாமணி, நரேன் கூட்டணி
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content