JUSTIN ; ரோகிணி திரையரங்கில் ‘லியோ’ திரைப்படம் இல்லை – ரசிகர்கள் அதிர்ச்சி
‘லியோ’ திரைப்படம் இங்கு திரையிடப்படவில்லை என சென்னை ரோகிணி திரையரங்கில் போர்டு வைக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி.
திரையரங்கு உரிமையாளர்களுக்கு படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மேலும், படத்தின் வருமானத்தில் 75 வீதத்தை தருமாறு திரைப்பட தயாரிப்பாளர்கள் கோரியிருந்தனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள லியோ திபை்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலும், பல தடைகளைக்கடந்தும் நாளை லெளியாகவுள்ள குறிப்பிடத்தக்கது.
(Visited 3 times, 1 visits today)