பொழுதுபோக்கு

கீர்த்தி சுரேஷ் அப்பாவுக்கு விஜய் மேல என்ன கோபம்? வச்சு செய்யும் வீடியோ வெளியானது…

கேரளாவில் மம்மூட்டி, மோகன்லாலை விட நடிகர் விஜய்க்கு அதிக ரசிகர்கள் உள்ளனர் என்றும் விஜய் படத்தின் வசூல் தென்னிந்தியாவில் தமிழ்நாட்டுக்குப் பிறகு அதிகமாக கேரளாவில் தான் உள்ளது என்பது கேரளா பிரபலங்களுக்கு பிடிக்காத ஒரு விஷயமாக மாறி உள்ளது.

பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த ஷைன் டாம் சாக்கோ தொடர்ந்து நடிகர் விஜய் பற்றி நெகட்டிவாக பேசி வரும் நிலையில், தற்போது நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தையும் விஜயின் லியோ படம் பற்றி பேசி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மலையாளத் துறை உலகின் பிரபல தயாரிப்பாளரான சுரேஷ்குமார் தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் பற்றி தனது கருத்தை வெளியிட்டிருப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் கடுப்பைக் கிளப்பி உள்ளது.

இந்த ஆண்டு தமிழில் வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்திய லியோ திரைப்படம் தனக்கு பிடிக்கவில்லை என்றும் எப்படி ஒரே ஆள் 200 பேரை கிளைமாக்ஸில் அடிக்கிறாரோ தெரியவில்லை.

இதெல்லாம் சூப்பர் ஹீரோ படங்கள் போலத்தான் உள்ளன. சாமானிய மக்கள் இந்த படங்களுடன் கனெக்ட் செய்ய முடியவில்லை என விமர்சித்துள்ளார்.

சாணிக் காயிதம் படத்தில் உங்க பொண்ணு கீர்த்தி சுரேஷ் செய்த ஸ்டன்ட்டை எல்லாம் நீங்க பார்க்கலையா என சுரேஷ்குமாரை விஜய் ரசிகர்கள் பதிலுக்கு பங்கம் பண்ணி வருகின்றனர்.

..lமலையாள சினிமாவில் படங்கள் பெரிய வசூலை ஈட்டவில்லை என்கிற வயிற்றெரிச்சலில் தான் கீர்த்தி சுரேஷ் அப்பா இப்படி பேசுகிறார் என்றும் கமெண்ட் போட்டு வருகின்றனர். பைரவா படம் வரும் போதெல்லாம் எதுவுமே சொல்லலையே ஏன் சார் என்றும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

https://twitter.com/KABiLANS7/status/1736930832500080645?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1736930832500080645%7Ctwgr%5E8ce247edbafcd7d5609da524c8742a5cbaecdf67%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.filmibeat.com%2Fnews%2Fkeerthy-suresh-father-suresh-kumar-criticized-vijays-leo-movie-122863.html

(Visited 3 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content