பொழுதுபோக்கு

சென்னையில் புதிய டிரைலரை வெளியிடும் ‘ஜவான்’ படக்குழு..

ஷாருக்கான் அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ஜவான். பல சூப்பர் ஹிட் நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படம் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக படத்தின் புதிய டிரைலரை படக்குழு வெளியிட உள்ளனர்.

phoot

அனிருத் இசையமைக்கும் ஜவான் படத்தின் மூலமாக நயன்தாரா எண்ட்ரி கொடுக்க உள்ளார். அவருடன் இணைந்து யோகிபாபு, விஜய் சேதுபதி, பிரியாமணி, நடிகை தீபிகா படுகோன் (சிறப்பு தோற்றத்தில்) நடித்துள்ளனர்.

சமீபத்தில் படத்தின் டிரைலர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

அதுவும் அந்த டிரைலர் சென்னையில் வெளியிடப்பட உள்ளதாம். அந்த டிரைலரில் ஷாருக்கானின் பிளாஸ்பேக் காட்சி இடம் பெறும் என கூறப்படுகிறது.

மேலும் படத்திலிருந்து இரண்டு பாடலகள் வெளியாகலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

photo

இந்த நிகழ்ச்சியில் கோலிவுட்டின் முன்னணி நடிகரான விஜய் பங்கேற்க உள்ளதாக பேச்சு அடிபடுகிறது.

See also  மஞ்சள் வீரன் படத்திலிருந்து TTF வாசன் அதிரடியாக நீக்கம்

 

(Visited 13 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content