உலகம் முக்கிய செய்திகள்

இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம் – இடிந்து விழுந்த கட்டிடங்கள்

இந்தோனேசியாவின் திமோர் பகுதியில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்த பகுதியில் இருந்து 21 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆழ்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலநடுக்கத்தின் காரணமாக, திமோர்-லெஸ்டேவில் பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளது.

எப்படியிருப்பினும் இதுவரையில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

(Visited 4 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்காவில் 3 தமிழர்களுக்கு கிடைத்த கௌரவம் – பைடன் கையெழுத்து

  • April 20, 2023
அமெரிக்காவில் வாழ்நாள் சாதனையாளர் விருது 3 அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஹார்வேர்ட் தமிழ் இருக்கை உள்ளிட்ட பல்வேறு தமிழ் சமூதாய பணிகளுக்காக டாக்டர். சம்பந்தம்,

You cannot copy content of this page

Skip to content