ரிலீஸ் தேதியுடன் வெளியானது ராம் சரணின் Game Changer டீசர்
பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் தான் “கேம் சேஞ்சர்”. இந்தியன் 2 திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் இது.
மாறுபட்ட 2 கதாபாத்திரங்களில் ராம் சரண் இந்த திரைப்படத்தில் நடித்து அசத்தியிருக்கிறார்.
பிரபல நடிகர் எஸ்.ஜே சூர்யா, நாசர், ஜெயராம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இந்த திரைப்படத்தில் சிறந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
(Visited 4 times, 1 visits today)