ஐரோப்பா செய்தி

உலகிற்கு சீனா மிகப்பெரிய சவாலாக உள்ளது!!! பிரிட்டன் குற்றச்சாட்டு

பாதுகாப்பு மற்றும் செழுமைக்கு உலகின் மிகப்பெரிய சவாலாக சீனா இருப்பதாக பிரிட்டன் கூறுகிறது.

உலக பாதுகாப்பு மற்றும் செழுமைக்கு சவாலாக சீனா உள்ளது என்று பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கூறினார்.

ஜப்பானின் ஹிரோஷிமாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்படி, சீனாவினால் முன்வைக்கப்படும் சவால்களை குறைப்பதற்கு பிரித்தானியாவும் ஏனைய G7 நாடுகளும் பொதுவான அணுகுமுறையை பின்பற்றும் என பிரித்தானிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளின் இறையாண்மையில் தலையிடுவதை தடுக்க சீனா திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பிரித்தானிய பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 4 times, 1 visits today)
See also  Women's T20 WC - வங்கதேசத்தை வீழ்த்திய இங்கிலாந்து அணி
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content