செய்தி
தமிழ்நாடு
ஸ்ரீ புலிக்குட்டி அய்யனார் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது
ஆவுடையார்கோவில் தாலுகா கருங்காடு கிராமத்தில் எழுந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீ பூர்ணபுஷ்கலா அம்பிகை சமேத ஸ்ரீ புலிக்குட்டி அய்யனார் ஆலயத்தில் திருப்பணிகள் முடிவுற்று கும்பாபிஷேகம் நடத்துவதென அப்பகுதி...