வட அமெரிக்கா
உக்ரேன் போர் பதற்றத்திற்குப் பிறகு டிரம்ப் ஸெலென்ஸ்கி இடையே சந்திப்பு
ரஷ்யாவுடனான மோதலைத் தடுப்பதற்கான ஆற்றலை உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கொண்டிருக்கவில்லை என்று தொடர்ந்து சாடி வந்த அமெரிக்காவின் முன்னாள் அதிபரும் அமெரிக்க தேர்தல் வேட்பாளருமான டோனல்ட்...