வட அமெரிக்கா
உலக நாடுகள் உற்று நோக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இன்று
உலக நாடுகள் உற்று நோக்கும் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி தோ்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சி சாா்பிலும்...