வட அமெரிக்கா
அமெரிக்காவில் 54 ஆண்டுகள் கழித்து பட்டப்படிப்பை முடித்து வியக்க வைத்த நபர்
அமெரிக்காவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 54 ஆண்டுகள் கழித்து பட்டப்படிப்பை முடித்த நபர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. குறித்த நபர் 1969ஆம் ஆண்டு சேர்ந்த Arthur Ross...